பெரியார் காவியம் - பொருளடக்கம்

பெரியார் காவியம் - பொருளடக்கம்

தலைப்பு

பெரியார் காவியம்

எழுத்தாளர் இரா.மணியன்
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 464
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.220/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-kaaviyam-1054.html

பொருளடக்கம்

ஈரோட்டுக் காண்டம் - (ஈரோடு நகரில் பிறந்து வளர்ந்து நகராட்சித் தலைவரான வரை)

பள்ளிப் படலம்

வணிகப் படலம்

திருமணப் படலம்

ஊர்சுற்றும் படலம்

காசிப் படலம்

ஏலூர்ப் படலம்

பொதுப்பணிப் படலம்

பேராயக் காண்டம் (காங்கிரசுக் கட்சியில் சேர்ந்ததிலிருந்து நீங்கியது வரை)

மதுவொழிப்புப் படலம்

தீண்டாமை ஒழிப்புப் படலம்

வகுப்புரிமைப் படலம்

சுயமரியாதைக் காண்டம் (சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கியது முதல் நீதிக்கட்சியின் தலைவரானது வரை)

இதிகாச எதிர்ப்புப் படலம்

அமைச்சரவைப் படலம்

அயல்நாடுகள் பயணப் படலம்

ஈரோடு வேலைத்திட்டப் படலம்

நூல்கள் வெளியீடு படலம்

திராவிடர் காண்டம் (திராவிடநாடு கோரியது முதல் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி வளர்ந்தது வரை)

திராவிட நாட்டுப் படலம்

தமிழ் வளர்க்கும் படலம்

திராவிடர் கழகப் படலம்

கொள்கை பரப்புப் படலம்

கருத்து வேற்றுமைப் படலம்

கருத்தொன்றிய படலம்

மணியம்மையார் படலம்

போராடும் படலம்

பேராய எதிர்ப்புப் படலம்

குறிக்கோள் கூறும் படலம்

இராசாசி எதிர்ப்புப் படலம்

காமராசர் காண்ட ம் (காமராசர் முதலமைச்சரானது முதல் அண்ணா முதலமைச்சரானது வரை)

இராமன் கதை எதிர்ப்புப் படலம்

பர்மா பயணப் படலம்

தேசியக் கொடி எரிப்புப் படலம்

இராமன் பட எரிப்புப் படலம்

பக்தி இலக்கிய எதிர்ப்புப் படலம்

நீதிமன்ற அவமதிப்புப் படலம்

அரசியல் சட்ட எரிப்புப் படலம்

தி.மு.கழகத்தைத் திட்டும் படலம்

இந்தியா பட எரிப்புப் படலம்

கொள்கை விளக்கப் படலம்

தேர்தல் பிரசாரப் படலம்

டெல்லி ஆதிக்க எதிர்ப்புப் படலம்

பக்தவத்சலப் படலம்

பேராயத் தோல்விப் படலம்

இந்தி எதிர்ப்புப் படலம்

அண்ணா காண்டம் (அண்ணா முதலமைச்சரானது முதல் அண்ணா மறையும் வரை)

பெரியார் மனமாற்றப் படலம்

ஆளுவோர்க்கு அறிவுரை கூறும் படலம்

அண்ணாவைப் போற்றும் படலம்

மத்திய அரசைத் தூற்றும் படலம்

அண்ணா நோயுற்ற படலம்

அண்ணா மறைவுற்ற படலம்

கலைஞர் காண்டம் (கலைஞர் முதலமைச்சரானது முதல் பெரியார் மறையும் வரை)

பெரியாரின் அறிவுரைப் படலம்

பெரியாரைப் பாராட்டும் படலம்

கோவில் கருவறை நுழைவுப் படலம்

பொதுமக்கட்கு வேண்டுகோள் படலம்

தமிழுணர்வை வேண்டும் படலம்

இராமாயணத் தடை கோரும் படலம்

பெரியார் கலைஞரைப் போற்றும் படலம்

இறுதிப் படலம்

Back to blog