Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தொழிற்சங்க மேதை ஏ.எஸ்.கே.அய்யங்கார்

Original price Rs. 0
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Current price Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

மாலை வேளையில் காலார நடக்கின்ற பழக்கம் எனக்கு உண்டு. இராயபுரம் சுடுகாட்டுப் பகுதியில் செல்லுகின்ற பொழுதெல்லாம் தவறாமல் ப. ஜீவானந்தம் சமாதி, என். ஜீவரத்தினம் சமாதி, ஏ.எஸ்.கே. அய்யங்கார் சமாதியைப் பார்ப்பதென் வழக்கம். அங்குள்ள அவலங்களைக்கண்டு எனது நெஞ்சம் துடிக்கும். எந்த மக்களுக்காக இவர்கள் உழைத்தார்களோ, அந்த மக்களே இவர்களை மறந்துவிட்டார்கள். எந்தத் தலைவர்களுக்கு முன் இவர்கள் நின்றார்களோ, அந்தத் தலைவர்களே, இவர்களை மறந்து விட்டார்கள். எந்த இயக்கங்கள் இவர்களை முன்னிலைப் படுத்த வேண்டுமோ, அந்த இயக்கங்களே இவர்களை மறந்தன. என் நெஞ்சம் கதறும்! அது மட்டுமல்ல, ம. சிங்காரவேலர் போன்ற பெருந்தலைவர்களுக்கு இலட்சிய இலக்காக இருந்த சோவியத்து ஒன்றியம் இன்றைக்குச் சிதைந்துவிட்டது. முதலாளித்துவம் பலவகை வியூகங்களை வகுத்து நல்லனவற்றை எல்லாம் இன்றைக்கு அழித்துவிடுகிறது. எல்லா மக்களையும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்ற வகையில் மக்களின் செயல்பாட்டை ஒடுங்கவைப்பது முதலாளித்துவம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முத்து குணசேகரன்
பக்கங்கள் 230
பதிப்பு முதற் பதிப்பு - 2008
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

செவ்வாழை

பூம்புகார் பதிப்பகம்
In stock

ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதல...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இளைய சமுதாயம் எழுகவே

திருமகள் நிலையம்
In stock

கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கொள்கை முரசாக குமுறும் வயிறுகளின் போர் வழக்கமாக ஒலிக்கும் சிறப்பு, கலைஞரின் சொற்பொழிவுக்குத்தான் உண்டு. அஞ்சுகத் தாப் ஈன...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...

Pulam|ரிவோல்ட் பதிப்பகம்
In stock

1947 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. நாடெங்கிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்து வியா...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

கடவுள் கற்பனையே:ASK

ராமையா பதிப்பகம்
In stock

ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படை...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

பூந்தோட்டம் - திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்
In stock

தனிக் கலாச்சாரம் கொண்ட பெரியதொரு சமுதாயம் சிறியதோர் சமுதாயத்தின் கலாச்சாரக் கலப்பால் தன் தனிப் பெருமையிழந்து அழிந்துவிடும் நிலை பெறுகிறதென்றால் - எ...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00