
பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 5 தொகுதி 24
இந்நூல் – குடும்ப அமைப்பு தேவையற்றது, தாலி அடிமைச் சின்னமே, 22 வயது வரை திருமணம் கூடாது, சமுதாயப் பணியும் கற்பும், கோயில்களுக்குப் நூல்: போகாதீர், ஆண்களைவிட அதிகம் படியுங்கள், அடிமைகளாக இருக்காதீர்கள், கருச்சிதைவைச் சட்ட பூர்வமாக்கலாம், திருமணம் ஒழிய வழி, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சார்ந்து வாழாதீர்கள், பெண்களின் திறமைக்குச் சான்று பிரதமர் இந்திராகாந்தி, பிள்ளை பெறுவது திருட்டைவிடப் பெரிய குற்றம். ஈனப் பிறவியா பெண்கள்? மூடநம்பிக்கை கூடாது, பெண்கள் உணர்ச்சி பெறவேண்டும், பெண்களை பூட்டிவைக்காதீர், பெண்ணுரிமைக்கான இயக்கம் போன்ற 98 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.