Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மஹத் சத்தியாகிரகம்

Original price Rs. 0
Original price Rs. 108.00 - Original price Rs. 108.00
Original price
Current price Rs. 108.00
Rs. 108.00 - Rs. 108.00
Current price Rs. 108.00
குளத்தை பயன்படுத்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு உரிமை உண்டு என்பதை சாதி இந்துக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த சத்தியாகிரகத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிருஷ்ட வசமாக, இப்பகுதியிலுள்ள சாதி இந்துக்கள் தங்கள் போக்கில் முரட்டுப்பிடிவாதமாக உள்ளனர்; முகமதியர்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் உட்பட அனைத்து சாதியினருக்கும் பொதுவான இந்தக் குளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குள்ள உரிமையை ஏற்க அவர்கள் மறுக்கின்றனர். இதில் விந்தையிலும் விந்தை என்னவென்றால் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுவோருக்கு சொந்தமான கால்நடைகள் இங்கு தண்ணீர் குடிப்பதற்கு அனுமதிக்கின்றனர், ஆனால் மற்றவர்களைப் போலவே நல்ல மனித ஜீவன்களான இவர்கள் குளத்துக்குப் போகாதபடி தடுக்கப்படுகின்றனர்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பாபாசாகேப் அம்பேத்கர்
பதிப்பு முதற் பதிப்பு - ஜனவரி 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

விசாவிற்காக காத்திருக்கிறேன்

எதிர் வெளியீடு
In stock

வெளிநாட்டினருக்குத் தீண்டாமை நிலவி வருவது ஐயத்துக்கு இடமின்றித் தெரியும். ஆனால், தீண்டாமை நிலவி வரும் பகுதிக்கு அருகில் அவர்கள் வாழாததால், நடைமுறைய...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

மார்சியப் பார்வையில் அம்பேத்கர்

பாரதி புத்தகாலயம்
In stock

அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே'நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆராய்கிறது. தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு உருவாக்கியிருந்...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

ஜாதியை ஒழிக்க வழி

திராவிடர் கழகம்
In stock

ஜாதியை ஒழிக்க வழி நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து ...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

எதிர் வெளியீடு
In stock

தீண்டாமை ஒரு பாவச்செயல்,தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

அண்ணல் அம்பேத்கர் - அவதூறுகளும் உண்மைகளும்

கருப்புப் பிரதிகள்
In stock

சதுர்வர்ணக் கருத்தியல் வன்மங்களால் படிநிலைப்படுத்தப்பட்ட சாதியினரிடையே சமத்துவத்தை நிலைநிறுத்த தம் வாழ்நாள் முழுவதும் தணலில் வெந்த புரட்சியாளர் அம்...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00