
பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)
பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் வேறு வேறு; அம்பேத்கரை பெரியாருடன் ஒப்பிட முடியாது என்று கொக்கரிக்கும் இந்துத்துவக் கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து, இந்தச் சமூகத்தின் சகல கேட்டிற்கும் காரணம் இந்து மதமே! அதை ஒழிப்பதே தங்கள் வாழ்நாள் கடமை என்று பிரகடனப்படுத்தி ஒரே நேர்கோட்டில் பணியாற்றிய இணையற்ற இரு போராளிகள் இவர்கள் என்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.