
மக்கள் யுத்தம்
டிஜிடல் இந்தியாவில் பொதுமக்களுக்கு இன்னும் சரியான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை. அப்படியிருந்திருந்தால் ஏன் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிக்க போகிறார்கள்? இந்த நிலையில், புல்லட் ரயில் விடப் போகிறார்களாம். "சுத்தி கடனாம். கொப்பளிக்குத்துக்குப் பன்னீராம்" என்று பெரியவர்கள் சொலந்திரம் சொன்ன கதை தான்.
குண்டக்கல் ஸ்டேசனில் விதவிதமாய் உணவு பண்டங்களை கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். திறந்திருந்த ரயிலின் சன்னல் வழியே சன்னமாய் காற்று வந்து கொண்டிருந்தது. அவனுக்குத் தான் சாப்பிடும் ஆர்வம் வரவில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.