Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கிழிபடும் காவி அரசியல்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

கோழையே! உன்னிடம் தோட்டாக்கள்தானே உள்ளன. என்னிடம் அழியா வார்த்தைகள் இருக்கின்றன. நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்’ என்று முழங்கினார் கௌரி லங்கேஷ். ‘எந்த எழுத்தும் சமூகத்தில் மானிட அக்கறையை வெளிப்படுத்தவேண்டும். மேலும், சமூக மாற்றத்திற்கு எழுத்து ஒரு துளி அளவாவது உதவவேண்டும்’ என்றார் இன்குலாப். இந்நூல் இந்த இரு குரல்களின் திசைவழியில் பயணம் செய்கிறது. அந்த வகையில் நேர்மையான, துணிச்சலான ஒரு பங்களிப்பை செலுத்துகிறது.

ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு மதவாதமும் இந்துத்துவமும் மையத்துக்கு வந்தது எப்படி? ஒரு மனிதனைவிடப் பசு மாடு முக்கியம் என்னும் நிலை நம்மை எங்கே கொண்டுசெல்லும் என்று நினைக்கிறீர்கள்? சுதந்தரத்தின் குரல், மாற்றுக் கருத்தின் குரல், மாற்றத்துக்கான குரல் நசுக்கப்படுவதை எப்படி எதிர்கொள்வது? இந்துத்துவமும் இந்து மதமும் ஒன்றேதானா? அரசியலும் மதமும் ஒன்று கலப்பது யாருக்கு லாபம், யாருக்குப் பாதகம்? வகுப்புவாத மோதல்களும் சாதிக் கலவரங்களும் அதிகரித்துக்கொண்டிருப்பதற்கும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் தொடர்பு இருக்கிறதா?

உனா முதல் காஷ்மிர் வரை; பண மதிப்பு நீக்கம் முதல் ஜல்லிக்கட்டு வரை; மாட்டுக்கறி முதல் மனிதநேயம் வரை; பத்மாவதி தொடங்கி கௌரி லங்கேஷ் வரை விரிவாகப் பேசும் இக்கட்டுரைகள் காவி அரசியலின் முகத்திரையைக் கிழித்தெறிவதோடு நில்லாமல் அதன் நிஜ முகத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் A.Iruthaya Raj
பக்கங்கள் 173
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

மக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்

காவ்யா பதிப்பகம்
In stock

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தனஞ்செய்கீர் உள்பட பல வரலாற்று அறிஞர்கள் எழுதி உள்ளனர். அவற்றையெல்லாம் உள்வாங்கி எளிய முறையில் சாதாரண வாசகர்களும் பு...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

மதமும் பகுத்தறிவும்

Soolur Veliyeettagam
In stock

மதம் என்பது உணர்வற்ற மக்களின் உணர்வாக இருக்கிறது, இதயமற்ற உலகத்தின் இதயமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைப் பெருமூச்சுதான் மதம். அதே சமயத்...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு

திராவிடர் கழகம்
In stock

இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும், அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும், இவற்...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

திராவிடர் பண்பாட்டு அரசியல்:Athi Asuran

காட்டாறு
In stock

1.வேட்டி, சேலை: இந்துப் பண்பாட்டு அடையாளம்2.பன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’3.சுதேச வணிகமும், பரதேச வணிகமும்4.உணவாயுதம் ஏந்துவோம்!5.இன்னும் ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 490.00 - Original price Rs. 490.00
Original price
Rs. 490.00
Rs. 490.00 - Rs. 490.00
Current price Rs. 490.00

சாதியை அழித்தொழித்தல்

காலச்சுவடு
In stock

அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்' கிட்டத்தட்ட எண்பது வருடங்கள் கடந்த, நிகழ்த்தப்படாத ஓர் உரை. முதல்முறை அதைப் படித்தபோது மங்கலான ஓர் அறையில் யார...

View full details
Original price Rs. 490.00 - Original price Rs. 490.00
Original price
Rs. 490.00
Rs. 490.00 - Rs. 490.00
Current price Rs. 490.00