
விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சி
தற்காலத்தில் அரசுகள் தங்கள் விஞ்ஞானம், தொழில் நுணுக்க ஆராய்ச்சிகளுக்கு கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முதலாளித்துவத்துறை உற்பத்தியாளர் களும் நிதி ஒதுக்குகிறார்கள். இத்தொகை ஆண்டுதோறும் அதிகமாகி வருகிறது. பொதுத்துறை ஆராய்ச்சி முயற்சி களுக்கும், தனியார்துறை முயற்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. உடனடியாக லாபம் தரும் தொழில் நுட்பங்களை வளர்க்கவே தனிமுதலாளிகளது ஆராய்ச்சி நிறுவனங்கள் பணம் செலவழிக்கின்றன. பொதுத் துறையில் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளும், தொழில் நுட்ப ஆராய்ச்சி களும் நடைபெறுகின்றன.
நா. வானமாமலை
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.