Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெண் விடுதலை பெரியாரின் பார்வையில்

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

பெரியார் புது உலகின் தொலைநோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு – சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை.

இந்த மாமனிதன்தான் பெண்களை அடிமைகளாக ஆண்கள் நடத்தி வந்ததைக் கண்டு – பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழச் சிந்தித்தார்.

பெண் ஏன் அடிமையானாள்? என எழுதினார் பேசினார். அடிமைகளின் எசமானர்களை எச்சரித்தார்.