Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மக்களின் அரசமைப்பு சட்டம்

Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00
1920–களிலிருந்தே எல்லா முக்கிய இந்திய மொழிகளிலும் அரசமைப்பு பற்றிய விவாதங்கள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பெற்றிருந்தாலும்கூட 1946–ஆம் ஆண்டு அதை வரைவுசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் நாடு முழுவதும் ஆா்வம் ஏற்பட்டது. பள்ளிச் சிறுவா்களிலிருந்து இல்லத்தரசிகள்வரை அரசமைப்பு வரைவுக்கு உரிமைகள் கோரி, தேவைகளைச் சொல்லி, ஆலோசனைகள் வழங்கி, தந்திகளையும் அஞ்சலட்டைகளையும் மனுக்களையும் அரசமைப்புச் சட்டமன்றத்துக்கு அனுப்பினர். மக்கள் மீது அரசமைப்புச் சட்டம் ஆதிக்கம் செலுத்தவில்லை. மாறாக, அது மக்களின் அன்றாடச் சந்திப்புகளில் உண்டாக்கப்பட்டு, மீண்டும் உருவம் பெற்றது. இந்திய விடுதலையின் தொடக்க நாட்களிலிருந்தே குடிமக்களின் அரசியல் செயல்பாடு நீதித் துறையில் தாக்கம் ஏற்படுத்திற்று. மேலும், சாதாரண மக்கள் தொடர்ந்த பொதுநல வழக்குகள் நீண்ட வரலாற்றை உடையவை. அவைகூட நீதிமன்றங்கள் தாமே கொண்டுவந்தவை அல்ல; மக்களின் முயற்சியால் வந்தவை. இவற்றை நாம் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ரோஹித் டே
மொழிபெயர்ப்பாளர் ச. வின்சென்ட்
பக்கங்கள் 312
பதிப்பு முதற்பதிப்பு - 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

பொது சிவில் சட்டம்: ஒரு விளக்கக் கையேடு

எதிர் வெளியீடு
In stock

இந்தக் காலத்திலும் பூர்வகுடிகளை வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் அரசியலற்ற ஆராய்ச்சியாளர்கள்போல, கலையை வெறும் சமயஞ் சார்ந்த, பாலியல் சார்...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 520.00 - Original price Rs. 520.00
Original price
Rs. 520.00
Rs. 520.00 - Rs. 520.00
Current price Rs. 520.00

இந்திய அரசமைப்புச் சட்டம்(விளக்கங்கள்-விமர்சனங்கள்-தீர்ப்புகள்)

சந்தியா பதிப்பகம்
In stock

இந்திய அரசமைப்புச் சட்டம்(விளக்கங்கள்-விமர்சனங்கள்-தீர்ப்புகள்),சிகரம் ச.செந்தில்நாதன்,பெரியார்புக்ஸ்,சந்தியா பதிப்பகம்,India Arasamaippu Sattam(Vi...

View full details
Original price Rs. 520.00 - Original price Rs. 520.00
Original price
Rs. 520.00
Rs. 520.00 - Rs. 520.00
Current price Rs. 520.00
Original price Rs. 475.00 - Original price Rs. 475.00
Original price
Rs. 475.00
Rs. 475.00 - Rs. 475.00
Current price Rs. 475.00

வாய்ஜாலக் குடியரசு

எதிர் வெளியீடு
In stock

பிரிட்டிஷ் காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் சமூக-அரசியல் மற்றும் சட்ட வரலாற்றை ஆராய்ந்து, "பேச்சுச் சுதந்திரம்"என்ற கருத்திற்கு-ஜனரஞ்சகமாக வெள...

View full details
Original price Rs. 475.00 - Original price Rs. 475.00
Original price
Rs. 475.00
Rs. 475.00 - Rs. 475.00
Current price Rs. 475.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை - எஸ்.வி.ராஜதுரை   எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் தமிழாக்கத்தில் உருவாகியுள...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

எதிர் வெளியீடு
In stock

ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிற...

View full details
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00