
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 10)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப் பட்ட காலப் பெட்டகம்!
அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் மறைகின்ற வரை உள்ள காலகட்டத்தில் தந்தை பெரியாரின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம்.
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்தை நுட்பமாய் உணர்த்தும் உண்மை வரலாறு.
அய்யாவைப் பற்றிய அண்ணாவின் சொல்லோவியத்தைக் காணலாம்.
தந்தை பெரியாரின் மொழி தொடர்பான சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியார் வெளியிட்ட கடவுள் மறுப்பு வாசகத்தின் செறிவைக் கண்டு வியக்கலாம்.
தந்தை பெரியாரின் வரலாற்றையும் தத்துவங் களையும் ஒருசேர அறிந்து கொள்ள நல்வாய்ப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.