Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பயணம்

Original price Rs. 0
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Current price Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது.

இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது.

 



இந்தத் தொகுப்பில் உலகப் புகழ்பெற்ற ஆறு சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் அனைத்துமே உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட எழுத்தாளர்களின் சுய அனுபவங்களாகும். இந்தச் சிறுகதைகளை எழுதியதற்காக இந்த எழுத்தாளர்கள் அனைவருமே அதிகாரத்தின் தண்டனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர் ஈ.பி. டொங்காலா எழுதிய 'மனிதன்' எனும் சிறுகதை அவரை, தான் பிறந்த தேசத்திலிருந்து நாடு கடத்தச் செய்தது. எழுத்தாளர் ஐஸாக் பாபெல் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மன்னராட்சியின் மக்கள் மீதான அலட்சியத்தைத் தனது எழுத்துகள் மூலம் எடுத்துச் சொன்ன எழுத்தாளர் பாம் டை தூன் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் கொல்லப்பட்டிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளை எழுதிய எழுத்தாளர் ஹஸான் கனஃபானீ தனது முப்பத்தாறு வயதில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்வாறாக சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது. இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
மொழிபெயர்ப்பாளர் எம்.ரிஷான் ஷெரீப்
பதிப்பு முதற்பதிப்பு - 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

பயணம்: சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி

எதிர் வெளியீடு
In stock

பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மா...

View full details
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

சாதியின் பெயரால்

கிழக்கு பதிப்பகம்
In stock

நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது. இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உ...

View full details
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

கலவரம் (உலகச் சிறுகதைகள்)

Dravidian Stock
In stock

இந்தத் தொகுப்பில் உலகப் புகழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களின் முக்கியமான மூன்று சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த எழுத்தாளர்கள் இருவருமே வறுமையின் ...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

ஆவி உலகம்

திராவிடர் கழகம்
In stock

ஆவி உலகம் டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் ப...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

ஸரமாகோ: நாவல்களின் பயணம்

எதிர் வெளியீடு
In stock

மாபெரும் ஆளுமைகளான அன்டோனியோ கிராம்ஷியையும் ழான் பால் சார்த்தரையும் அவர்களுக்கேயுரிய உயிர்த்துடிப்புடன் தமிழ் வாசகர்களுடன் உறவாடச் செய்த தோழர் எஸ்....

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00