Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • ஏப்ரல் 8, 2019

    காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kaalam-oru-varalaatru-churukkam   பொருளடக்கம் நன்றி அணிந்துரை முன்னுரை நம் அண்டச் சித்திரம் வெளியும் காலமும் விரிவடையும் அண்டம் உறுதியின்மைக் கொள்கை அடிப்படைத் துகள்களும் இயற்கை விசைகளும் கருந்துளைகள் கருந்துளைகள் அவ்வளவு கருப்பல்ல அண்டத்தின் பிறப்பும் ஊழ்வழியும் காலக் கணை புழுத்துளைகளும் காலப் பயணமும் இயற்பியல் ஒருங்கிணைப்பு முடிவுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கலிலியோ கலிலி ஐசக்...

    Read now
  • ஏப்ரல் 7, 2019

    திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum முன்னுரை தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருந்த சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை, தொழிலாளர் அடிமை இன்ன பிற கொடுமைகளைப் பாரதிதாசன் தன்னுடைய பீரங்கிக் கவிதைகளால் சுட்டார். முடைநாற்றம் வீசுகின்ற மூடக்கருத்துகளை முட்டித் தள்ளி ஒரு புதிய சமூகம் அமைய வழிவகுத்தார். ஆண்டாண்டுக் காலமாக அடிமை விலங்குகளோடு அடங்கிக்கிடந்த தமிழ் மக்களின் விலங்கு களை...

    Read now
  • ஏப்ரல் 7, 2019

    திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum பதிப்புரை மானிடத்தின் மகத்துவத்திற்கு ஏற்றம் கொடுத்தும் 'தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்று உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தும் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சுங்கச் சான்றோரின் உலகளாவிய பார்வை பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் கருக்கொண்டு உருவாகி வெளி வந்துள்ளது. அவர் தமிழ், தமிழினம், தமிழ் மீட்சி,...

    Read now
  • ஏப்ரல் 7, 2019

    திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - திருமுன் படைப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum   திருமுன் படைப்பு ஆண்மைச் சிங்கத்தின் அடையாளம். எவருக்கும் அஞ்சாமல் நடுநிலையோடு கருத்துரைக்கும் சால்பினர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் நக்கீரர். மாணவராய், ஆசிரியராய் அமைந்த தமிழியக்கப் போராளி. ஆய்வறிஞராய் அனைவருக்கும் நன்மழை பொழிந்த கருமுகில், ஈழத் தமிழர்களின் இன்னலைக் கண்டு கொதித்து எழுந்த குணக்குன்று. 'சாதியம் ஒழிக' என்று எழுதுபவர்களும் பேசுபவர்களும் அவர்...

    Read now
  • ஏப்ரல் 7, 2019

    திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum பொருளடக்கம் இயல் - 1 திராவிட இயக்கப் பின்னணியில் பாரதிதாசன் பார்ப்பனர் ஆதிக்கம் சாதி சமயம் மூடநம்பிக்கைகள் சமசுகிருதம் இந்தி தமிழிசை இயக்கம் இருபெரும் புரட்சிகள் தொழிலாளர் இயக்கம் பெண்ணுரிமை இயக்கம் பிரிவினைக் கோட்பாடு திராவிடர் - ஆரியர் தனி மாந்தர்களின் செல்வாக்கு நிறைவுரை இயல் - 2 திராவிட இயக்கக் கோட்பாடுகளும்...

    Read now
  • ஏப்ரல் 6, 2019

    மானுடம் வெல்லும்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/maanudam-vellum முன்னுரை எல்லா நெருப்பும் சுடும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்றி ஆதிக்க சக்தியாக வளர்ந்த காலத்தில், பிரஞ்சுக்காரர்களும் இங்கே பல பகுதிகளில் அதிகாரம் செலுத்துபவர்களாகத் தங்களை வளர்த்துக் கொண் டார்கள். 1673 பிப்ரவரி 4 ஆம் நாள், முதல் பிரஞ்ச் வணிகன், புதுச்சேரி மண்ணில் காலடி வைத்தான். ஒரு கட்டத்தில், தமிழகத்தின் ஒரு பகுதியாக...

    Read now
  • ஏப்ரல் 6, 2019

    வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/volgavilirunthu-gangai-varai-tamil-puththakaalayam வாசகர்களுக்கு பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ் உலகத்திற்குப் புதியவரல்ல. அவருடைய "பொது உடைமை தான் என்ன?” என்ற நூலைப் படித்தவர்கள் ஒவ்வொருவரும், அந்த அறிவுக் கடலின் சிறு பகுதியையேனும் பார்த்திருப்பார்கள். பிள்ளைப் பருவத்திலேயே அறிவுத் தாகமெடுத்த ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் சுற்றியிருக்கிறார். ஐக்கிய மாகாணத்தின் ஆஜம்கட் ஜில்லாவைச் சேர்ந்த...

    Read now
  • ஏப்ரல் 6, 2019

    வால்காவிலிருந்து கங்கை வரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/volgavilirunthu-gangai-varai-tamil-puththakaalayam சிறையில் மலர்ந்த வரலாற்று, சிந்தனைக் களஞ்சியம் 1949முதல் இந்த 58 ஆண்டுகளில் 27 பதிப்புகள் கண்ட அரிய அறிவுப்புதையலான இந்தப் புத்தகம் தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட குறிப்பிடத்தகுந்த நூலாகும். ராகுல்ஜி தமது சிறை வாசத்தில், 1942ல் ஹஜாரிபாக் சென்ட்ரல் ஜெயிலில் "வால்காவிலிருந்து கங்கை வரை" மூல நூலை எழுதி முடித்தார். இதன்...

    Read now
  • ஏப்ரல் 5, 2019

    மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் - யார் இந்த ஸ்டீவன்?

    சுந்தர ராமசாமி, 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலில் எழுதியிருப்பார். ஸ்டீவனுக்கும் அது பொருந்தும்! ஆனால், அருகில் தெரிந்த குகைவாயிலைத் தனது அசாத்தியக் கற்பனையின் எரிபொருள் தந்த உத்வேகத்தின் மூலம் நெடியதாக்கி, மருத்துவர்கள் அவரது ஆயுளுக்கு வழங்கிய இரண்டு ஆண்டு கெடுவை மேலும் 55 ஆண்டுகளாக ஆக்கி, இறுதியில் காலத்தின் குகைவாயில் என்ற கருந்துளைக்குள் போய் மறைந்தவர் ஸ்டீவன் ஹாக்கிங்கால் எழுதவோ பேசவோகூட முடியாது. இருந்த ஒரே சாதனம் அவரது மூளைதான். மூளைதான் அவரது ஆய்வகம். கற்பனைதான் அவரது கருவி. அங்கிருந்துதான் தொடங்குகிறது இந்தப் பிரபஞ்சத்தை அளக்க முயன்ற அறிவியல் மேதையின் பயணம்.
    Read now