Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • ஏப்ரல் 9, 2019

    ஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும் - உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/stephen-hawking-vaazhvum-paniyum உள்ளடக்கம் பகுதி -1 1942-1975 'அனைத்துக்குமான பொதுக் கோட்பாட்டினைத் தேடல்' "நாம் வாழ்கின்ற வான்வெளியினை முழுமையாக விவரிப்பதே நோக்கம்' 'எதற்குச் சமமானது' 'சில ஆண்டுகளில் என்னைக் கொன்றுவிடக் கூடிய குணமாக்க முடியாத நோய் எனக்கு வந்து விட்டது என்று தெரிந்தவுடன் ஓரளவு அதிர்ச்சி அடைந்தேன் தொடக்கம் இருந்ததா? இல்லையா? இது தான் பெரிய...

    Read now
  • ஏப்ரல் 9, 2019

    மகாத்மா ஜோதிராவ் புலே

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/mahatma-jothirav-phule முன்னுரை இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிட்டிருந்தார். 1954 இல் எனக்கு அம்பேத்கார் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும்...

    Read now
  • ஏப்ரல் 9, 2019

    மகாத்மா ஜோதிராவ் புலே - உள்ளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/mahatma-jothirav-phule உள்ளடக்கம் நூலாசிரியரை பற்றி நன்றியுரை முன்னுரை பிறப்பும் பின்புலமும் புதுயுகத்தின் உதயம் கலகக்கொடி ஏற்றப்பட்டது விடுதலை வீரனுக்குக் கிடைத்த புகழ் மாலைகள் கல்வியும் சமத்துவமும் ஜோதிராவைக் கொல்ல முயற்சி இந்திய விடுதலைப் போர், இந்து விதவைகள் நிலை பற்றி ஜோதிராவ் புரோகிதச் சூழ்ச்சி அம்பலமானது அடிமைத்தனம் உண்மை நாடுவோர் சங்கம் பூனா பிற்போக்காளர்கள்...

    Read now
  • ஏப்ரல் 8, 2019

    உங்கள் மனிதம் ஜாதியற்றதா

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ungal-manitham-jaathiyatrathaa முன்னுரை ஓர் ஊடகவியலாளராக, கட்டுரையாளராக எழுதக் கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் சாதி ஒழிப்புக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்லக் கிடைக்கும் அரிய தருணமாகவே கருதுகிறேன். என் எழுத்துகள் நான் நம்பும் கருத்தியலைத் தாண்டி வேறெதையாவது பேசினால் அதை விரயம் என எண்ணும் அளவிற்கு இன்றைய சூழல் எப்போதும் போல மிக மோசமானதாகவே இருக்கிறது. சாதியால்...

    Read now
  • ஏப்ரல் 8, 2019

    உங்கள் மனிதம் ஜாதியற்றதா? - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ungal-manitham-jaathiyatrathaa அணிந்துரை தோழர் ஜெயராணியின் கட்டுரைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்கு அறிமுகமானவை. 'தலித் முரசு' இதழில்தான் முதன் முதலில் அவருடைய கட்டுரைகளை வாசித்தேன். அப்போதிலிருந்து தொடர்ந்து அவர்கட்டுரைகளைத் தேடி வாசிக்கிறவர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். தமிழில் பரவலான வாசகர் தளத்தைக் கொண்ட இதழ்கள் தொடங்கி, கருத்தியல் பிடிமானம் கொண்ட சிறு சிறு வட்டங்களால்...

    Read now
  • ஏப்ரல் 8, 2019

    உங்கள் மனிதம் ஜாதியற்றதா? - உள்ளே

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ungal-manitham-jaathiyatrathaa   உள்ளே எல்லோருக்கும் பெய்கிறது மழை;எல்லோருக்கும் கிடைப்பதில்லை நீதி! உங்கள் மனிதம் ஜாதியற்றதா? மன்னித்துவிடு ரோஹித்,தற்கொலை ஓர் அம்பேத்கரியவாதியின் செயலல்ல! ஒரு தலைக்காதல் கொலைகள்:குற்றவாளி காதலன் மட்டும்தானா? ஆண் பால் பெண் பால் அன்பால்   இந்திய ஊடகங்களில் ஜாதியம்   ஜெயலலிதா: இனி எதைப் பற்றி பேச வேண்டும்? படித்தவர்களின் மதவெறி...

    Read now
  • ஏப்ரல் 8, 2019

    காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kaalam-oru-varalaatru-churukkam மொழிபெயர்ப்பாளர் உரை காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் நூலின் தமிழாக்கம் முதன் முதல் வெளிவந்து சுமார் 12 ஆண்டுகள் ஓடி விட்டன. நூல் இன்று கடைகளில் கிடைக்காமல் பலரும் விரும்பிய நிலை யில் இந்த இரண்டாவது பதிப்பு. இந்நீண்ட கால இடைவெளியில் அறி வியல் மொழிபெயர்ப்பில் பெரும் அனுபவம் கிடைக்கப் பெற்றேன்....

    Read now
  • ஏப்ரல் 8, 2019

    காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kaalam-oru-varalaatru-churukkam தமிழாக்கத்துக்கு அணிந்துரை "மெல்லத் தமிழினிச் சாகும்.", என்று பாரதி பாடியதாய்ச் சிலர் சொல்வார்கள். ஆனால் அது ஒரு பேதையின் பிதற்றல் என்பது பாரதியின் கூற்று. ''சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்பதே பாரதியின் அறைகூவல். இந்த வழியில் வந்த ஒரு நல் முயற்சிதான் உங்கள் கைகளில் இருக்கும்...

    Read now
  • ஏப்ரல் 8, 2019

    காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kaalam-oru-varalaatru-churukkam   முன்னுரை காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் மூலப் பதிப்புக்கு நான் முன்னுரை எழுதவில்லை. அதை கார்ல் சாகன் செய்தார். அதற்குப் பதிலாக "நன்றி" எனத் தலைப்பிட்ட சிறு குறிப்பு மட்டும் வரைந்தேன். அதில் நான் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எனக்கு ஆதரவு நல்கிய அறக்கட்டளைகள்...

    Read now