தமிழர் பண்பாடும் தத்துவமும் (தடாகம்) அணிந்துரை - 2
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhar-panpaadum-thathuvamum-thadagam அணிந்துரை - 2 இடதுசாரி சிந்தனையாளரும் மார்க்சிய அறிஞருமான நா.வானமாமலை அவர்களது ஆய்வுகள், நடுநிலையான விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு நெறிமுறைகளின்படி எழுதப் பட்டதாகும். இவரது ஆய்வுகள் சமூகப் பொருளாதார, அரசியல், தத்துவம், வரலாறு, பண்பாடு, கலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் களம் கண்டிருக்கின்றன. அத்தகைய அறிஞரின் நூல்களுள் ஒன்றுதான் 'தமிழர் பண்பாடும் தத்துவமும்' என்ற...