Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • அக்டோபர் 30, 2019

    தமிழரின் தத்துவ மரபு (பாகம் - 2) - தத்துவ கலைக்களஞ்சியம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhrin-ththuva-marabu-part-2  தத்துவ கலைக்களஞ்சியம் "உலகாயதம், சாங்கியம், நியாயம், வைசேடிகம், மீமாம்சம், வேதாந்த உபிநிடத மரபு, சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற வட இந்தியாவிலிருந்து வந்த தத்துவங்கள் முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்சியம் போன்ற தத்துவங்கள் வரை எதிர்கொண்டு, தரிசித்து, உள்வாங்கியதிலும் வெளிப்படுத்தியதிலும் கிளைபரப்பியதிலும் தமிழர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை தமிழிலக்கியத்திலும் பல்வேறு வகைத்...

    Read now
  • அக்டோபர் 30, 2019

    இலங்கை தி.மு.க. வரலாறு - என்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/elangai-d-m-k-varalaru என்னுரை இலங்கை தி.மு.க. வரலாறு வெளிவருகையில் இலங்கை திராவிடர் இயக்க வரலாற்றின் நாயகன் தோழர் ஏ.இளஞ்செழியன் எம்மிடையே இல்லை. மறுபுறம் மூன்று தசாப்தங்களாக இலங்கையின் வடகிழக்கில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. "வடகிழக்கு மக்களது அடிப்படை உரிமைகள் பலாத்காரமாக மறுக்கப்படின் ஆயுதம் ஏந்தி கெரில்லாப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களைத் தாக்கி...

    Read now
  • அக்டோபர் 30, 2019

    இலங்கை தி.மு.க. வரலாறு - என்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/elangai-d-m-k-varalaru எங்கே எங்கள் இளஞ்செழியன்... இலங்கை தி.மு.க. வரலாறு” என்னும் இந்நூலின் மூலம் வரலாற்றுக்குப் பெருமை சேர்த்த தோழர். பெ.முத்துலிங்கம் இலங்கை திராவிட இயக்க வரலாற்றோடு முன்னாள் இ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஏ.இளஞ்செழியனின் வரலாற்றையும் இணைத்து எழுதியுள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தானைத் தலைவனாகத் திகழ்ந்த தோழர் ஏ.இளஞ்செழியனின் வரலாறு இல்லாத திராவிட இயக்க...

    Read now
  • அக்டோபர் 30, 2019

    இவர்தாம் பெரியார் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம்  https://periyarbooks.com/products/ivartham-periyar பதிப்புரை இவர்தாம் பெரியார் (வரலாறு) என்னும் வரிசையில் இந்த நூல் பத்தாம் நூலாக இப்பொழுது வெளிவருகிறது. இந்நூலாசிரியர் பெரியார் பேருரையாளர் மா.நன்னன் 2017 நவம்பர்த் திங்கள் 7ஆம் நாளில் இயற்கை எய்தினார். ஆனால் அவர் மறைவுக்கு முன்பே அவரால் தொகுக்கப்பட்டு இருந்த போதிலும் இந்நூலின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப் போனது. தமிழர்களின்...

    Read now
  • அக்டோபர் 30, 2019

    தேவ-அசுர யுத்தம் ஆரிய-திராவிட யுத்தமா? - அதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல!

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/deva-asura-yuththam-ariya-dravida-yuththama   அதற்கு கம்பெனி ஜவாப்தாரி அல்ல! இதிகாசங்களும் புராணங்களும் மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இப்போது பார்த்தால் புராணங்கள் எல்லாம் பிரம்மாண்ட தொலைக்காட்சி தொடர்களாக வருகின்றன. அதிலும் இந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுபவை தமிழில் மாற்றப்பட்டு நம்மவூர் தொலைக்காட்சிகளில் பெருமையோடு படைக்கப்படுகின்றன! பக்தி என்ற பெயரில் நமது பூர்வீகம் பற்றிய ஒரு மோசமான...

    Read now
  • அக்டோபர் 30, 2019

    தேவ-அசுர யுத்தம் ஆரிய-திராவிட யுத்தமா? - உள்ளே

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/deva-asura-yuththam-ariya-dravida-yuththama   உள்ளே... சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் விருத்திராசுரன் தேவ-அசுர யுத்தத்தின் தொடக்கம் எது? வேதங்களைத் திருடியவர்கள் தந்தைக்கு எதிராக மகனை ஏவிய கதை வஞ்சனை செய்தவனும் வஞ்சிக்கப்பட்டான் மூன்றடி இடம் கொடுத்தான் முழு ராஜியமும் பறிபோனது தாரகாசுரன் வதம் அசுரர்களின் நகரங்களை எரித்தது அந்தகாசுரன் வதம் தூஷணன் எனும் தர்ம துவேஷி...

    Read now
  • அக்டோபர் 23, 2019

    திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakkam-valartha-tamiz  அணிந்துரை பேராசிரியர் முனைவர் மானமிகு மு.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் அடக்கமாக, அதே நேரத்தில் ஆழமாக பணியினை மேற்கொண்டு வரக்கூடியவர் ஆவார். அவர்தம் படைப்புகள் தமிழ் மக்களுக்குக் குறிப்பாக திராவிட இயக்கத்திற்கு அரண் சேர்ப்பதாகும். வரலாற்றின் பாதையில் மகத்தான தோற்றமான திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் துரோக வேலைகளில் சிலர் இறங்கி இருப்பதும்,...

    Read now
  • அக்டோபர் 23, 2019

    திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - நெஞ்சோடு நெஞ்சம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-iyakkam-valartha-tamiz   நெஞ்சோடு நெஞ்சம் 'தமிழாலயம்' இதழில் நான் எழுதிய 'திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்' என்னும் கட்டுரைத் தொடர், நூல்வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய ஆட்சிப்பணியில் பீடுநடை போட்ட பெருமகன் திரு.கா.திரவியம் அவர்கள் எழுதிய 'தேசியம் வளர்த்த தமிழ் என்னும் நூலின் தாக்கமே, இந்நூல் உருவாகக் காரணமாய் அமைந்தது...

    Read now
  • அக்டோபர் 23, 2019

    திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் - ஆசிரியர் குறிப்பு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/dravida-iyakkam-valartha-tamiz.html   ஆசிரியர் குறிப்பு முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் நெல்லை மாவட்டம், தென்காசி வட்டம், இலஞ்சிக்கு அருகில் உள்ள அய்யாபுரம் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். நினைவில் வாழும் மு. பிச்சைமுத்து கனியம்மாள் இணையருக்கு 16.05.1939 அன்று பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்....

    Read now