Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 1, 2019

    அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - நன்றி

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambethkarum-jathi-ozhippu  நன்றி சமூக அறிவியலில் வாழ்க்கை வரலாறு ஒரு தனித்த துறையாகவே உருவெடுத்து உள்ளது. சில அறிஞர்கள், அதிலும் குறிப்பாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த ஆய்வுப் பணிகளையும் வாழ்க்கை வரலாறு சார்ந்தே செலவழிக்கிறார்கள். என் முந்தைய ஆய்வுகளில் இந்து தேசியவாதச் சிந்தனையாளர்கள், தாழ்த்தப்பட்ட சாதித் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை குறித்து மிகுந்த...

    Read now
  • நவம்பர் 1, 2019

    அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - அறிமுகம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambethkarum-jathi-ozhippu  அறிமுகம் இந்தியாவின் முதல் தலித் தலைவர் 'நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்து விட்டார் என்கிற செய்தியைப் படித்தேன். ஏதோ நிலம் கிடுகிடுப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டதைப்...

    Read now
  • நவம்பர் 1, 2019

    அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் - உள்ளே

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/ambethkarum-jathi-ozhippu  உள்ளே நன்றி அறிமுகம்: இந்தியாவின் முதல் தலித் தலைவர் சமூகச் சீர்திருத்தத்துக்கும் பிராமணர் எதிர்ப்பு அணிதிரட்டலுக்கும் இடையேயான மகாராஷ்டிரா அம்பேத்கர்: மகர் ராணுவ வீரரின் மகன் சாதியைத் திறம்பட அழித்தொழிக்க அதைப் பகுத்தாய்ந்து இந்திய இனக்குழு சார்ந்ததாக ஆக்குதல் அரசியல் களத்தில் காந்திக்கு எதிராக அரசியல் களத்தில் அம்பேத்கரின் போராட்டங்கள் எதிர்ப்பதா, ஒன்று...

    Read now
  • நவம்பர் 1, 2019

    இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/rettaimalai-srinivasan-matha-nilaippadu  முன்னுரை மதங்களின் வரலாற்றில் அவை உதித்தல், உதிர்தல், ஊடுருவல், உள்ளிருத்தல் போன்ற நிகழ்வுகளைத் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களின் நம்பிக்கைகள் மட்டுமன்றி சமூகப் பண்பாட்டுக் காரணிகளும் அரசியல் பொருளாதாரமும் தீர்மானிக்கின்றன. புனிதம், தீட்டு என்ற கற்பனைக் கோட்பாடு, புராணக் கதைகள் ஆகியனவற்றை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இந்துமதப் படிநிலைச் சாதியச் சமூகத்திலிருந்து விடுதலை...

    Read now
  • நவம்பர் 1, 2019

    இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/rettaimalai-srinivasan-matha-nilaippadu  பொருளடக்கம் முன்னுரை இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு: கோ. ரகுபதி இரங்கோன் சுயதேக்கன் கோபுர சரித்திரம் இரட்டைமலை சீனிவாசன்   பின்னிணைப்புகள்               1. புத்த பகவான் ஸ்தௌத்யப் பத்து கீர்த்தனைகள் A.P. பெரியசாமிப் புலவர்            ...

    Read now
  • நவம்பர் 1, 2019

    நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/neeyea-unakku-nigaranavan-asurak-kalingan-m-r-radha  முன்னுரை திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன். புரையோடிப் போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான். நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப்போன்ற தலைசிறந்த நடிகன். நாடக உலகில் இவரைப் பார்த்து நடிக்கப் பழகிக் கொண்ட இளம் பிள்ளைகளே பின்னாளில் தமிழ்ப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த நட்சத்திர நாயகர்கள்....

    Read now
  • நவம்பர் 1, 2019

    இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/india-arasum-kalvik-kolkaikalum  முன்னுரை கல்வி பற்றி நான் கடந்த முப்பதாண்டுகளில் எழுதியவற்றில் நான்கு குறுநூல்கள் மற்றும் சில கட்டுரைகள் மட்டும் இங்கே தொகுக்கப் பட்டுள்ளன. கல்விப் பிரச்சினைகள் குறித்து நான் எழுதியுள்ள வேறு பல கட்டுரைகள் எனது பல்வேறு தொகுப்புகளில் சிதறிக் கிடக்கின்றன. மாற்றுக் கல்வி குறித்த இரு கட்டுரைகள் எனது பின் நவீனத்துவ நிலை...

    Read now
  • நவம்பர் 1, 2019

    இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/india-arasum-kalvik-kolkaikalum  பொருளடக்கம் ராஜீவ் அரசின் புதிய கல்விக் கொள்கை -1986 நகல் மற்றும் இறுதியாக்கப்பட்ட கல்விக் கொள்கை 1.1 புதிய கல்விக் கொள்கை -1986 பற்றிய அரசு நகல் ஆவணம்: ஒரு பரிசீலனை 1.2 ராஜீவ் அரசின் தேசிய கல்விக் கொள்கை தேசிய விவாதமா, தேசிய மோசடியா? 1.3 புதிய தேசிய கல்விக் கொள்கையில்...

    Read now
  • நவம்பர் 1, 2019

    பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarin-nanpar-doctor-varatharajulu-naidu-varalaru  பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு (1887-1957) நவீன தமிழகத்தின் சமூக, அரசியல், பத்திரிகை உலகில் அரை நூற்றாண்டுக் காலம் பல முன்னோடிச் செயல்களை ஆற்றிய பேராளுமை. சமூக சமத்துவம் நோக்கி சேரன்மாதேவி குருகுலம் தொடங்கி குலக்கல்வித் திட்டம் வரை; நாட்டு விடுதலைக் காக ஹோம்ரூல்...

    Read now