பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு-நன்றி
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarin-nanpar-doctor-varatharajulu-naidu-varalaru நன்றி வரலாற்று மறதிக்கும் சரியானவற்றைத் தேடாமல் விரும்பியவற்றை வரலாறாக்கிவிடும் வழமைக்கும் பெயர் பெற்றது தமிழ்ச் சமூகம். இத்தகைய மனோபாவம் கொண்ட சமூகம் ஆதாரம் சார்ந்த ஆவணப்பதிவில் கவனம் செலுத்தாதது ஆச்சரியமில்லை. நவீன தமிழகத்தில் நிகழ்ந்த வகுப்புரிமைப் போராட்ட வரலாற்றுக்கு சரியான நூல் உண்டா? கோயில் நுழைவு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நிறைவேற்றம்...