பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarum-piranaattu-naathiga-arignargalum பதிப்புரை அன்பு நண்பர் ப. பூவராகன் (ப. செங்குட்டுவன் அவர்கள் இளமைக் காலந்தொட்டே மிகச் சிறந்த பகுத்தறிவாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் (B.SC.,) படிக்கும் போதே திராவிடர் மாணவர் கழகச் செயலளாராக இருந்தவர். அப்போது மு.க. சுப்பிரமணியன் அவர்கள் எம்.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர் திராவிடர்...