தமிழகத்தில் சாதியும் இந்துத்துவமும் - ஆசிரியர் உரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/thamizhthil-saathiyum-hinththuvamum ஆசிரியர் உரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் - (1850-1950)" என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்து நிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். - தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு, -...