Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 8, 2019

    ஏழு தலைமுறைகள் - பதிப்புரை-1

    இன்றைய அரசியல் - பொருளாதார ஏற்பாட்டை உடைத்தெறிய, ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிட, மக்களை அணிதிரட்ட, கருத்து களை மக்களிடம் பரவச் செய்வதும், உணர்வுகளைத் தூண்டச் செய்வதும்தானே நமது பிரதான வேலை.
    Read now
  • நவம்பர் 8, 2019

    ஏழு தலைமுறைகள் - அறிமுகம்

    அலெக்ஸ் ஹேலியின் 'ஏழு தலைமுறைகள்' எனும் இந்நாவலில் அடிமைச் சேரிகளில் பலமுறை கேட்கின்றன. 1852-ஆம் ஆண்டில் வெளிவந்த அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!
    Read now
  • நவம்பர் 8, 2019

    பகவத் கீதை ஓர் ஆய்வு - ஆசிரியர் குறிப்பு

    காலஞ் சென்ற இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும் உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான திரு. ஜோசப் இடமருகு அவர்கள் 1934 செப்டம்பர் 7 ஆம் தேதி இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்தவக் குடும்பமொன்றில் பிறந்தார்.
    Read now
  • நவம்பர் 8, 2019

    பகவத் கீதை ஓர் ஆய்வு - உள்ளடக்கம்

    காலஞ் சென்ற இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும் உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான திரு. ஜோசப் இடமருகு அவர்கள் 1934 செப்டம்பர் 7 ஆம் தேதி இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்தவக் குடும்பமொன்றில் பிறந்தார்.
    Read now
  • நவம்பர் 8, 2019

    பகவத் கீதை ஓர் ஆய்வு - முன்னுரை

    அரசியல் லட்சியத்தை அடைய கொலை பாதகமும் வஞ்சனை யும் பகைவரை வீழ்த்தலும் நல்லதேயென படிப்பிக் கின்ற பகவத்கீதை, சாதி வேறுபாட்டில் ஊறிய ஒரு மதச் சார்பு நாட்டினுடைய கொள்கைகளை தன்னுள் கொண்டுள்ளது. இந்த நூல் கொண்டுள்ள தத்துவ சிந்தனை இங்கே வளர்ந்தால் அது இந்து 'கோமேனி 'களை உருவாக்கலாம். இந்த ஆபத்தை சிலருக்கேனும் உணர்த்த இந்த நூலால் இயன்றால் நான் திருப்தியடைவேன்.
    Read now
  • நவம்பர் 8, 2019

    கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kalaignar-samarasamilla-samathuva-poraali  முன்னுரை கலைஞர் என்னும் மகத்தான ஆளுமை குறித்து எனது இனிய நண்பர் ரவிக்குமார் அவர்கள் உருவாக்கியுள்ள இந்த நூலுக்கு முன்னுரை ஒன்றினை நான் வழங்கிட வேண்டுமென அவர் தெரிவித்தபோது நான் மலைத்துப் போனேன். தலைவர் கலைஞர் அவர்களது வரிகளையே கடன் வாங்கிச் சொல்லவேண்டுமென்றால், “இமயத்துக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சி” இது என்பதை நான்...

    Read now
  • நவம்பர் 8, 2019

    கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி - சில வார்த்தைகள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kalaignar-samarasamilla-samathuva-poraali  சில வார்த்தைகள் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் "நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் என்ற செய்தியையும் அவர் காரில் அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தையும் பார்த்தபின்னர் அன்றிரவு முழுவதும் என்னால் உறங்கமுடியவில்லை. நானும் எமது தலைவரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால்...

    Read now
  • நவம்பர் 8, 2019

    கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/kalaignar-samarasamilla-samathuva-poraali  பொருளடக்கம் முன்னுரை: தங்கம் தென்னரசு சில வார்த்தைகள்: ரவிக்குமார் காலத்தைத் தோற்கடித்த கலைஞர் குறளின் புதிய குரல் சமரசமில்லா சமத்துவ வேட்கை குடிதழீஇக் கோலோச்சியவர் கலாச்சார சுவடுகள் சட்ட மேலவைக்கான போராட்டம் கூட்டாட்சி சுயாட்சி உயிர்காக்கும் உன்ன தத் திட்டம் நரிக்குறவர்களுக்கு நலவாரியம் அகதிகளை அரவணைத்த தலைவர் குடிசைகளில்லா தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு...

    Read now
  • நவம்பர் 8, 2019

    பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும் - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyarum-piranaattu-naathiga-arignargalum  முன்னுரை பெரியார் அவர்கள் உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் ஆவர். அவருடைய கருத்துகள் நம்மை சிந்திக்கத் தூண்டின. தந்தை பெரியாரைப் போன்றப் பகுத்தறிவு வாதிகள் அயல் நாடுகளில் பலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் இங்கர்சால், பெட்ரண்ட்ரசல், டாக்டர் கோவூர் ஆகியோர் ஆவர். ஆங்கிலத்தில் இருந்த அவர்களின் கருத்துக்களைத் தமிழில் மொழி பெயர்த்து...

    Read now