திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ஆசிரியர் குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravida-mozhigalin-oppilakkanam ஆசிரியர் குறிப்பு அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரை யிலமைந்த சிற்றூரில் 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்து வந்தார். பத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து தேயத்திற்குத் தம் பெற்றோர் சென்று குடியேறினமையால், இவரும் அவர்களுடன் சென்றார். இளமையிலேயே மதிநலம் வாய்ந்து...