திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - உள்ளே...
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
உள்ளே...
முதல் பாகம்
திராவிட ஒப்பியல் மொழிநூல்
- தோற்றுவாய்
- திராவிடம் என்ற பொதுச் சொல் ஆட்சி
- திராவிட மொழி வரிசை
- திராவிட மொழிகள், ஒரே மொழியின் வேறுபட ஒலிக்கும் திசைமொழிகள் அல்ல
- சமஸ்கிருதத் துணைவேண்டாத்திராவிடத் தனித்தன்மை
- வடஇந்திய மொழிகளில் திராவிட மூலம்
- திராவிட மொழிகள், எம்மொழிக் குடும்பத்தில் சேர்க்கத்தக்கன?
- திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளில், அவற்றின் தொன்மை நிலையைத் தெளிவுற உணர்த்தும் மொழி எது?
- திராவிட மொழிகளின் இலக்கிய நடைகள், அம்மொழிகளின் தொன்மை நிலையினை உணர்த்த, எந்த அளவு துணைபுரிய வல்லவாம்?
- செந்தமிழ் இலக்கியத்தின் தொன்மை
- திராவிடத்தின் நனிமிகப் பழைய எழுத்துருவ நினைவுச் சின்னங்கள்
- பண்டைத் திராவிடர், ஆரியரோடும், ஆரியர்க்கு முற்பட்ட வடஇந்தியப் பழங்குடியினரோடும் கொண்டிருந்த அரசியல் சமூகத் தொடர்புகள்
- சூத்ர என்ற சொல்லின் ஆட்சி
- ஆரியத்திற்கு முற்பட்ட திராவிட நாகரிகம்
- திராவிட நாகரிகத்தோடு ஆரிய நாகரிகம் கலந்த காலம்
இரண்டாம் பாகம்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
ஒலி
- திராவிட நெடுங்கணக்கு
- திராவிட ஒலிமுறை
(1) உயிரெழுத்துக்கள்....
(2) மெய்யெழுத்துக்கள்
- நாவெழுத்து அல்லது தலைவளி எழுத்தின் பிறப்பிடம்
- ஓரின மொழிகளுக்கிடையே உண்டாம் மெய்ம் மாற்றம்
- ஒலிநய மெய்ம்மாற்றம்
- மூக்கினம் மிகல்
- இடைவெளித் தடுப்பு அல்லது உடம்படுமெய்
- ஒலிநயம் குறித்து ஓரினப்பட்ட உயிர் வரிசை
- அசை பிரித்தல்
- மெய்ந்நிலை மாற்றம்
- உயிர்நிலை மாற்றம்
- சிறப்பு மெய் – விலக்கல்
- எடுத்தலோசை
வேர்ச்சொற்கள்
- திராவிட வேர்ச் சொற்களைப் பல்வேறு பிரிவுகளாக நிரல்செய்தல்
- திராவிட வேர்ச்சொற்கள் தொடக்கத்தில் ஓரசையுடையனவே
- வேர்ச் சொற்களின் ஒலிநய நீட்சி
- வேர்ச்சொற்களோடிணையும் சொல்லாக்க வுருபுகள்
- வேர்ச்சொல்லின் ஈற்றுமெய் இரட்டல்
- சிறப்பளிக்கும் சொல்லுருபுகள்
- மூலவுயிரிடை உளவாம் மாற்றம்
- விதிவிலக்குகள்: வேர்ச்சொற்களின் உள்திரிபு
மூன்றாம் பாகம்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
பெயர்
- பால்
- எண்
- வேற்றுமை
- பெயரடைகள்
- இடப்பெயர்
நான்காம் பாகம்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
வினைச் சொல்
- அமைப்பு முறை
- தன் வினையும் பிறவினையும்
- இருமடிப் பிறவினை
- இரட்டைக்கிளவி
- செயப்பாட்டு வினை
- எதிர்மறை வினை
- குறிப்பு வினை
- விகுதி இணையும் வகை
- வினைச்சொற் காலங்களின் தோற்றம்
- நிகழ்காலம்
- இறந்த காலம்
- எதிர்காலம்
- கலவைக் காலங்கள்
- பெயரெச்சம்
- வினையின் பல்வேறு நிலைகள்
- வினையடிப் பெயர்கள்
- செயற்படு வினைப் பெயர்கள்
- வினையடைகள்
இந்தோ ஐரோப்பிய ஒருமைப்பாடுகள்
- திராவிடத்திற்குச் சமஸ்கிருதத்தின் கடமைப்பாடு
- சமஸ்கிருத ஒருமைப்பாடுகள்
- மேலை இந்தோ -ஐரோப்பிய மொழி ஒருமைப்பாடுகள்
- செமிடிக் மொழி ஒருமைப்பாடுகள்
- சித்தியமொழி ஒருமைப்பாடுகள்