மனித சமுதாயம் - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/manitha-samuthaayam பதிப்புரை உள்ளார்ந்த தேடுதல் வேட்கையின் பொருட்டு உலகமெங்கும் ஊர்சுற்றித் திரிந்து தத்துவார்த்த ஞானத்தில் பேராற்றலுடன் சிறந்தோங்கிய சிந்தனை யாளர் ராகுல் சாங்கிருத்யாயன். மனித சமூகத் தோற்ற உருவாக்கத்திலிருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாற்றை ஆய்ந்தறிந்து எழுதியதே மனித சமுதாயம்' எனும் இந்நூலாகும். ஆதிகால மனித சமுதாயம் முதற்கொண்டு மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை...