பெரியாரும் சமதர்மமும் - நூலாசிரியரின் முன்னுரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal நூலாசிரியரின் முன்னுரை உலகில் பிறந்தோர் கணக்கில் அடங்கார்; இருப்பவர் நானூறு கோடிக்கு மேல். அவர்களில் காலத்தின் பொன்னேடு களில் ஒளிர்வோர் சிலரே. அச்சிலரில் ஒருவர் நம்மிடையே பிறந்தார்; நம்மிடையே வாழ்ந்தார்; நமக்காகப் பாடுபட்டார்; நமக்காகத் துன்பப் பட்டார்; நம் நிலை கண்டு பதறினார்; கதறினார். நம் நிலை என்ன? அரசியலில் அடிமை; சமுதாயத்தில்...