தமிழர் திருமணமும் இனமானமும் - பொருளடக்கம்
தமிழர் திருமணமும் இனமானமும் - பொருளடக்கம்
தலைப்பு |
தமிழர் திருமணமும் இனமானமும் |
---|---|
எழுத்தாளர் | க.அன்பழகன் |
பதிப்பாளர் |
பூம்புகார் பதிப்பகம் |
பக்கங்கள் | 493 |
பதிப்பு | நான்காம் பதிப்பு - 2009 |
அட்டை | தடிமன் அட்டை |
விலை | Rs.300/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/thamizhar-thirumanamum-inamaanamum-poompukar.html
பொருளடக்கம்
- தமிழர் திருமணமும் தன்மான இயக்கமும்
- மரபும் மாற்றமும்
- புரோகிதச் சடங்குகள் - பொருளும் பயனும்
- வைதிகச் சடங்கும் வாழ்க்கைப் பேறும்
- புரியாத வடமொழி புரிந்த கேடு
அ) புரோகிதப் புரட்டு
ஆ) அறியாமை வழங்கிய விடுதலை
இ) சிரார்த்தம் சேர்க்கும் இழுக்கு
ஈ) விவாகம் ஒரு விளக்கம்
உ) விசுவகர்மா வகுப்பாரின் உரிமை வழக்கு
- புரோகித ஆதிக்கம் குறித்து விவேகாநந்தர்
- வேதவைதிக மறுப்பு - கடவுள் மறுப்பாமோ?
- வழிவழி வந்த தமிழ்மணம்
- தொல்காப்பியம் உணர்த்தும் பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வு
- காதல் மாட்சியும் வாழ்வின் சிக்கலும்
- காதல் நெறியும் சுதந்தரக் காதலும்
- இல்லறமே நல்லறம்!
- துறவுக் கோலங்கொண்டு என்ன பயன்?
- துறவுக் கோலம் செய் கேடும், துறவோர் தெளியாத வீடும்!
- மகளிர் உரிமை வாழ்வு
- மனைவியின் உரிமையும் மணவிலக்கும்
- இந்துத் திருமணச் சட்டமும் - மணங்கொண்டோர் உரிமைகளும்
- மகளிர் விடுதலைப் போர்
- மதமும் - மகளிர் துயரமும்
- வைதிக வாடை எதிர்நின்ற தமிழ்த் தென்றல்
அ) சங்கப் புலவர் சிந்தனை
ஆ) வள்ளுவரின் உள்ளம்
இ) திருமூலர் தரும் தெளிவு
ஈ) சித்தர்கள் கோட்பாடு
உ) ஔவையின் அறிவுரை
- வள்ளலாரும் வைதிகமும்
- தேசியக்கவி பாரதியின் வைதிக மறுப்பு
- புரட்சிக் கவிஞரின் போர் முரசம்!
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. நாடிய பொதுநெறி
- திருமணம் குறித்துப் பெரியாரின் சிந்தனைகள்
- மணப் பொருத்தங்கள்
- திருமணத்திற்கு ஏற்ற வயதும் பயனும்
- சாதகப் பொருத்தம் பயனுடையதா?
- திருமணத்தில் தாலி
- குடும்ப வாழ்வு
- வாழ்க்கைத் துணையும் தோழமையும்
அ) பால் இயல்பும் மன வேறுபாடும்
- மக்கட் பேறு
- பிள்ளை வளர்ப்பு
அ) பெயரிடுதல்
- குடும்ப விளக்கென ஒளிர்வீர்!
அ) இருண்ட வீடு
- வாழ்க்கை வாழ்வதற்கே!
- மணம் நிகழ்த்தும் முறை
- மரபு வழிப்பட்ட மணச்சடங்குகள்
- திருமண அழைப்பும் மணமக்கள் உறுதிமொழியும்
- வாழ்த்துரை