Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • நவம்பர் 20, 2019

    தமிழர் திருமணமும் இனமானமும் - முன்னுரை

    தன்மானத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், தமிழவேள் பி.டி. இராசன், பல்கலைப்புலவர் கா.சு. பிள்ளை, டாக்டர் அ. சிதம்பர நாதன், டாக்டர் மு. வரதராசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, டாக்டர் இலக்குவனார், பட்டுக் கோட்டை அழகிரிசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், மூவாலூர் மூதாட்டி இராமாமிர்தம், சிந்தனை சிற்பி சி.பி. சிற்றரசு, குத்தூசி எஸ். குருசாமி, முத்தமிழ்க் காவலர் (கி.ஆ.பெ.) ஆகியோருடனும் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர், கழக முன்னணித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், பலகட்சித் தலைவர்கள் முதலான பலருடனும் திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன்.
    Read now
  • நவம்பர் 20, 2019

    தமிழர் திருமணமும் இனமானமும் - பதிப்புரை

    சுயமரியாதைத் திருமணங்களில் அவர் ஆற்றிவரும் உரைகளைக் கேட்டவர் பலரும் - அந்த முறையை ஏற்றிட முன்வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிந்தனையைத் தமிழர் திருமணமும் இனமானமும்' எனும் புத்தறிவு பொங்கும் நூலாக்கி வெளியிடும் உரிமையை வழங்கியுள்ளமையைப் பெரும் பேறாகக் கருதி வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    Read now
  • நவம்பர் 19, 2019

    சஞ்சாரம் - சஞ்சாரம் விமர்சனம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sanchaaram  சஞ்சாரம் விமர்சனம் - அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம். 375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று. ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது. இப்புத்தக வெளியீட்டுக்...

    Read now
  • நவம்பர் 19, 2019

    சஞ்சாரம் - கலையும் மௌனம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sanchaaram   கலையும் மௌனம் சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச் சொல்லிவிடுகிறேன். நான் வளர்ந்த திருவாரூருக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கிறது.  கர்னாடக சங்கீதத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி எனும் மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவாரூர். தஞ்சாவூரை அடுத்த...

    Read now
  • நவம்பர் 19, 2019

    சிந்து முதல் கங்கை வரை - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/sindhu-muthal-gangai-varai  பதிப்புரை ராகுல் சாங்கிருத்தியாயன் சிறந்த சிந்தனையாளர்.  பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர்.  வரலாற்று அடிப்படையில் கதைகள் பின்னுபவர். சிறந்த எழுத்தாளர்.  எல்லாராலும் விரும்பப்படும் தத்துவஞானி.  த்த்துவ நூல்கள் பல படைத்த இவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்னும் நூல் பதினான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக அச்சிடப்பட்டன.  அதைப்போலவே சிந்து முதல் கங்களை...

    Read now
  • நவம்பர் 19, 2019

    பெரியார் சாதித்ததுதான் என்ன? - முன்னுரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyar-saathithathuthaan-enna   முன்னுரை வே. ஆனைமுத்து ஏ கழுதை, எசமான் வர்றது கண்ணுக்குத் தெரியிலே? மடமடண்ணு வர்றியே வரப்பு மேலே! போடா திரும்பி என்று உறுமி தீண்டாப்படாதவனை விரட்டிவிட்டுப் பண்ணையார்கள் விசுவநாத அய்யர், கிருஷ்ணசாமி ரெட்டியார், கந்தசாமிப்பிள்ளை, இராமசாமி முதலியார் இவர்களுக்குக் காரியஸ்தன் கந்தசாமி போன்றோர் பராக்குக்கூறிய காலம் 1940 வரை கூட நீடித்தது....

    Read now
  • நவம்பர் 19, 2019

    பெரியார் சாதித்ததுதான் என்ன? - ஆசிரியர் உரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/periyar-saathithathuthaan-enna  ஆசிரியர் உரை “இந்நாட்டுப் பெண்களின் நகைகளையும் கோயில்களிலுள்ள நகைகளையும் விற்றால், ஜில்லாவுக்கு ஜில்லா ஒரு சுரங்கம் தோண்டலாம். அவ்வளவு கோடிக்கணக்கான பணம் நகைகளில் முடங்கிக் கிடக்கிறது. நம் பெண்களுக்கு நகைப் பைத்தியம் பிடிக்காதபடி இளமை முதலே வளர்த்து வர வேண்டும். நகையினால் தான் அழகு ஏற்படுகிறது என்பதே ஒரு மூடநம்பிக்கை. ஆண்கள் எல்லோரும்...

    Read now
  • நவம்பர் 19, 2019

    சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் - பதிப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/cheranmaadevi-vaikkam-devadasi-ozhippu-poratta-kalanga  பதிப்புரை திரு. வி. க. தமிழ்த் தென்றலாக இருக்கலாம். எனினும் புரட்சி செய்ததில் புயல் தான். சேரன்மாதேவி குருகுலப் போராட்டமாக இருக்கலாம்; வைக்கம் போராட்டமாக இருக்கலாம்; தேவதாசி ஒழிப்புப் போராட்டமாக இருக்கலாம் - அனைத்துப் போராட்டங்களிலும் திரு.வி.க.வின். 'நவசக்தி' இதழ்கள் நவ நவமான சக்திகளாக விளங்கின. ஜனநாயகம் நாடுதல் தோற்றுவித்தல், தொழிலாளர் இயக்கம்...

    Read now
  • நவம்பர் 19, 2019

    சேரன்மாதேவி - வைக்கம் - தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் - அணிந்துரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/cheranmaadevi-vaikkam-devadasi-ozhippu-poratta-kalanga  அணிந்துரை ஆளுமை அடையாளப்படுத்தம் 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்று சொல்லப்பெற்ற மண்ணில் 'சன்மார்க்கம்' எனும் கருத்தாடல் கால்கொண்ட மண்ணில், ஆண்பெண் வேறுபாடும் வெள்ளையர் கருப்பர் வேறுபாடும் அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என எவ்வித வேறுபாடுகளும் இன்றி மனித உடலில் ஓடும் குருதி ஒருசில வகைப்பாடுகளுக்கே உரியது எனும் கருத்து...

    Read now