புத்தரும் அவர் தம்மமும் - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/butharum-avar-dhamma பதிப்புரை புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தியவர். சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாய் எதிர்த்தவர். அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக்காட்டியவர். "கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே ஒளிவிட்டு எரிந்திடும்" "மேல்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து...