இந்திய வரலாற்றில் பகவத் கீதை - மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai மொழிபெயர்ப்பாளர் குறிப்பு இந்திய வரலாற்றில் பகவத் கீதை" என்ற இந்த ஆய்வு நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் அவர்கள் பிறப்பால் காஷ்மீர இந்து. காஷ்மீர் மாநிலத்தில் நுழையக்கூடாது என்று இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டவர். இந்து பாசிச அரசோடு சளைக்காது போராடியவர். வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து பார்ப்பனியம் இந்தியத் துணைக் கண்டத்திற்குச்...