Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

அம்பேத்கர் இன்றும் என்றும் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
பொருளடக்கம்

பகுதி – 1

இந்து மதத்தில் புதிர்கள்

முன்னுரை

1. ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு

2. வேதங்களின் தோற்றம்:

பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப் பேசும் தன்மை

3. வேதங்களின் தோற்றம் பற்றி மற்ற சாஸ்திரங்களின் சான்று

4. பிராமணர்கள் திடீரென்று வேதங்கள்

பொய்யாதவை என்றும் கேள்வி கேட்கக் கூடாதவை என்றும் ஏன் அறிவிக்கிறார்கள்?

5. பிராமணர்கள் அதற்கு மேலும் சென்று வேதங்கள் மனிதராலோ கடவுளாலோ படைக்கப்படாதவை என்று ஏன் அறிவித்தார்கள்?

6. வேதங்களின் உள்ளடக்கம்:

அவை அறநெறி ஆன்மிகப் பண்பு கொண்டவையா?

7. தலைகீழ் மாற்றம் அல்லது பிராமணர்கள் வேதங்களைத் தங்களுடைய மிகத் தாழ்ந்த சாஸ்திரங்களுக்கும் தாழ்ந்தவையாக எவ்வாறு அறிவித்தார்கள்?

8. உபநிடதங்கள் எவ்வாறு வேதங்களின் மீது போர் தொடுத்தன?

9. உபநிடதங்கள் வேதங்களுக்குக் கீழ்ப் பட்டவையாக எவ்வாறு ஆக்கப்பட்டன?

10. பிராமணர்கள் இந்துக் கடவுளர்களை ஒருவருடன் ஒருவர் ஏன் சண்டையிடச் செய்தார்கள்?

11. இந்துக்கடவுளர்களைப் பிராமணர்கள் ஏன் எழுச்சியும் வீழ்ச்சியுமுறச் செய்தார்கள்?

12. பிராமணர்கள் ஏன் கடவுள்களை அரியணையிலிருந்து இறக்கிவிட்டுப் பெண் தெய்வங்களை அரியணையில் அமர்த்தினார்கள்?

13. அகிம்சை என்ற புதிர்

14. அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு

15. பிராமணர்கள் எப்படி ஓர் அகிம்சைக் கடவுளை இரத்த வெறி கொண்ட பெண் தெய்வத்துக்கு மணம் செய்வித்தார்கள்?

பின் இணைப்பு 1

வேதங்களின் புதிர்

பின் இணைப்பு 2

வேதாந்தத்தின் புதிர்

பின் இணைப்பு 3

திரிமூர்த்தியின் புதிர்

பின் இணைப்பு 4

ஸ்மார்த்த தர்மம்

பின் இணைப்பு 5

வேதங்களின் பொய்யாமை

16 நான்கு வருணங்கள் - அவற்றின் தோற்றம் குறித்துப் பிராமணர்களுக்கு நிச்சயமான கருத்து உண்டா?

17. நான்கு ஆசிரமங்கள் - இவை ஏன், எப்படித் தோன்றின?

18. மனுவின் வெறித்தனம் அல்லது சாதிகளின் தோற்றம் பற்றிய பிராமணிய விளக்கம்

19 தந்தை வழியிலிருந்து தாய் வழிக்கு மாற்றம். பிராமணர்கள் இதன் மூலம் என்ன ஆதாயம் பெற விரும்பினார்கள்?

20. கலிவர்ச்சியம் அல்லது பாவத்தைப் பாவம் என்று கூறாமல் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் பிராமணியக் கலை

பின் இணைப்பு 1

வருணாசிரம தர்மத்தின் புதிர்

பின் இணைப்பு – 2

கட்டாயத் திருமணம்

பின் இணைப்பு 1

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்

பகுதி – 2

பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்

1. மறைவிலிருந்து வெளிப்பட்ட பண்டைய இந்தியா

2. பண்டைய அமைப்பு முறை: ஆரிய சமூகத்தின் நிலை

3. மதிப்பிழந்து போன புரோகிதத் தொழில்

4. ''சீர்திருத்தக்காரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும்”

5. பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும்

6. பிராமணீய இலக்கியம்

1. பகவத்கீதை

2. வேதாந்த சூத்திரங்கள்

3. மகாபாரதம்

இராமாயணம்

புராணங்கள்

வேதாந்த சூத்திரங்கள்

பகவத்கீதை

7. பிராமணீயத்தின் வெற்றி

மன்னன் கொலை அல்லது எதிர்ப்புரட்சியின் தோற்றம்

8. குடும்ப ஒழுக்க நெறிகள்

9. பகவத்கீதை பற்றிய கட்டுரைகள் எதிர்ப்புரட்சிக்குத் தத்துவ அடிப்படையில் பாதுகாப்பு: கிருஷ்ணனும் கீதையும்

10. விராட பருவம் மற்றும் உத்தியோக பருவம் பற்றிய பகுப்பாய்வுக் குறிப்புகள்: விராட பருவம் விராட நகரத்தில் கெளரவர் நுழைதல் உத்தியோக பருவம்

11. பிராமணர்கள் - க்ஷத்திரியர்கள் போராட்டம்

12. சூத்திரர்களும் எதிர்ப் புரட்சியும்

13. மகளிரும் எதிர்ப்புரட்சியும்

பகுதி-3

தீண்டாமை

முன்னுரை

1. இந்துக்களல்லாதவர்களிடையே தீண்டாமை

2. இந்துக்களிடையே தீண்டாமை.

3. தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்?

4. தீண்டப்படாதவர்கள் சிதறுண்ட பிரிவினரா?

5. இது போன்று வேறு எங்கேயேனும் நடைபெற்றிருக்கின்றனவா?

6. சிதறுண்ட பிரிவினர் குடியேற்றங்கள் ஏனைய இடங்களில் எவ்வாறு மறைந்தன?

7. தீண்டாமையின் தோற்றுவாயாக இனவேறுபாடு

8. தீண்டாமையின் தொழில்ரீதியிலான மரபுமூலம்

9. பௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு மூலகாரணம்

10. மாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு ஓர் அடிப்படை காரணம்

11. இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா?

12. பிராமணரல்லாதோர் மாட்டிறைச்சி உண்பதை ஏன் கைவிட்டார்கள்?

13. பிராமணர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்?

14. மாட்டிறைச்சி உண்பது சிதறுண்ட பிரிவினரை ஏன் தீண்டப்படாதவர்களாக ஆக்க வேண்டும்?

15 துய்மையற்றவர்களும் தீண்டப்படாதவர்களும்

16.சிதறுண்ட சமூகத்தினர் எப்போது தீண்டப்படாதவராயினர்?

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு