பாரதிதாசன் திருக்குறள் உரை - நன்றி
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/bharathidasan-thirukkural-uarai நன்றி கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1977-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 2-ஆம் நாள் சென்னையில் வள்ளுவர் மன்றத்தின் சார்பாகக் கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, "வள்ளுவர் நூலுக்குப் புராணச் சார்பு இல்லாமல் உரை எழுதத் தமிழறிஞர்கள் முன்வர வேண்டும். திருக்குறளுக்குப் பாரதிதாசன் உரையெழுதியதைப் பரப்ப வேண்டும்" என்று...