ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் - பதிப்புரை
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/aariya-paarpanarin-alavirantha-kottangal பதிப்புரை பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன. அவரின் எண்ண மும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் சூறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புக்களுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன. விடுதலை...