
பெரியாரும் நவீனப் பெண்ணியமும்
பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும், அரசியல் மற்றும் பிற அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கையுடையதாகும். இளம் பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள் (Lesbians), வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள், இவர்கள் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே இதன் இலக்காகும். இதன்றி, இயல்பான அல்லது சற்றுக் குறைவான முயற்சியில் ஈடுபடுவது பெண்ணியம் ஆகாது (பெண்ணியம், முனைவர் இரா. பிரேமா, மூன்றாம் பதிப்பு, 25) என பார்பரா ஸ்மித் (Barbara smith) விளக்கியுள்ளார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.