Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

காலந்தோறும் பிராமணியம் பாகம் 7

Sold out
Original price Rs. 0
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Current price Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்தில் நான் இருந்தபோது இந்த நூல்கள் வந்து பெருமகிழ்வு தந்திருக்கின்றன. இந்த “இந்தியா பற்றிய சமூக ஆய்வு நூல்கள்“ பற்றிய விமர்சனத்தைத் தனியே வைத்துக்கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்வதையே பெரும் பெருமையாகக் கருதுகிறேன்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் அருணன்
பக்கங்கள் 416
பதிப்பு முதற் பதிப்பு - 2011
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

அருந்ததியர்களாகிய நாங்கள்

கருப்புப் பிரதிகள்
In stock

சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் க...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

காலந்தோறும் திருமணம்

பாரதி புத்தகாலயம்
In stock

வெ.மன்னார் ஆதிகால இந்திய சமூக அமைப்பிலிருந்து, தொல் தமிழ்ச் சமூகத்திலிருந்தும், தொல்காப்பியத்திலிருந்தும் ஆய்ந்து  இந்நூலை எழுதியுள்ளார். இதை வாசிக...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

விரிசல் கண்ணாடி: அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்

எதிர் வெளியீடு
In stock

பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சம...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

ஆயுள் தண்டனை அனுபவங்கள்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

ஆயுள் தண்டனை அனுபவங்கள் 'ஆயுள் தண்டனை அனுபவங்கள்' என்ற தலைப்பில் தனது பத்தாண்டுகால சிறையனுபவங்களை முதலில் ஆனந்த விகடனிலும் அதைத்தொடர்ந்து 'சமரன்' இ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

ஏன் வேண்டாம் நீட்?

நிமிர் வெளியீடு
In stock

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேரா.சாந்தி, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார் ஆகியோரின் உரைகள் அடங்கிய இந்நூல், ஏ.கே.இராசன் அறிக்கை...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00