
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 16 தொகுதி 25:பெரியார்
இந்நூல் – வித்தியாசங்கள் ஒழியட்டும், துவேசியார்? சுயமரியாதையே பிரதானம், பார்ப்பனர் உரையாடல், பெயர் சூட்டுவது எப்படி?, சாதியைக் சாம்பலாக்க வேண்டும், ஜாதி மாநாடுகள், என்னை ஏன் மகா மகாத்மா ஆக்கவில்லை?, காந்தியின் வைதீக நெறி, இது தானா தேசியம், தேசத்துரோகிகள் யார்? அந்நியன் யார்? போன்ற 41 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.