Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஒரு நிமிடம் ஒரு செய்தி பாகம் 1 ( வானவில் புத்தகாலயம் )

Sold out
Original price Rs. 0
Original price Rs. 55.00 - Original price Rs. 55.00
Original price
Current price Rs. 55.00
Rs. 55.00 - Rs. 55.00
Current price Rs. 55.00

சாராயம் கொடியது. சாதி அதனினும் கொடியது. சாராயம் குடித்தவன் குடலை எரிக்கும். சாதியோ அடுத்தவன் ஊரை எரிக்கும், அங்கு நிற்கும் தேரை எரிக்கும். சாராயம் குடித்தவன், தெளியும்வரை தவறு செய்வான். சாதி வெறியனோ, வாழ்நாள் முழுவதும் தவறு செய்வான். இவ்வாறு இரண்டையும் நான் ஒப்பிடுவது, சாராயத்தைக் காப்பாற்றுவதற்காக அன்று, சாதியை ஒழிப்பதற்காகவே.                         

இப்படி இன்னும் நூறு செய்திகள் உள்ளே

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பக்கங்கள் 120
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 66.00 - Original price Rs. 66.00
Original price
Rs. 66.00
Rs. 66.00 - Rs. 66.00
Current price Rs. 66.00

ஒரு நிமிடம் ஒரு செய்தி - பகுதி 2

வானவில் புத்தகாலயம்
In stock

ஒரு நிமிடம் ஒரு செய்தி - பகுதி 2 இயந்திரமயமான  உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும்நேரில் சந்திப்பதென்பது நடைம...

View full details
Original price Rs. 66.00 - Original price Rs. 66.00
Original price
Rs. 66.00
Rs. 66.00 - Rs. 66.00
Current price Rs. 66.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

சாதியும்...

கயல் கவின்
In stock

நமக்கு ஜாதி பற்றி அதன் தத்துவம் பற்றி தெளிவாக புரிகிறதோ இல்லையோ அது நமது அன்றாட வாழ்க்கையை அகத்திலும் புறத்திலும் கட்டமைத்தே செல்கிறது. முன்பும் அப...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 490.00 - Original price Rs. 490.00
Original price
Rs. 490.00
Rs. 490.00 - Rs. 490.00
Current price Rs. 490.00

சாதியை அழித்தொழித்தல்

காலச்சுவடு
In stock

அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்' கிட்டத்தட்ட எண்பது வருடங்கள் கடந்த, நிகழ்த்தப்படாத ஓர் உரை. முதல்முறை அதைப் படித்தபோது மங்கலான ஓர் அறையில் யார...

View full details
Original price Rs. 490.00 - Original price Rs. 490.00
Original price
Rs. 490.00
Rs. 490.00 - Rs. 490.00
Current price Rs. 490.00
Original price Rs. 166.00 - Original price Rs. 166.00
Original price
Rs. 166.00
Rs. 166.00 - Rs. 166.00
Current price Rs. 166.00

பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்

வானவில் புத்தகாலயம்
In stock

மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி ...

View full details
Original price Rs. 166.00 - Original price Rs. 166.00
Original price
Rs. 166.00
Rs. 166.00 - Rs. 166.00
Current price Rs. 166.00
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

சாதியின் பெயரால்

கிழக்கு பதிப்பகம்
In stock

நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது. இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உ...

View full details
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00