
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 1 தொகுதி 7
இந்நூல் – தமிழர் மாநாடு, வைக்கம் சத்தியாக்கிரகம், பார்ப்பனீய எதிர்ப்பு, மனிதனின் கடமை, வகுப்பு மாநாடு, தீண்டாமை விலக்கு, ஆதிதிராவிடர் அவல நிலை, பறையரும் சூத்திரரும், பார்ப்பனர் அல்லாதார் நலம், தீண்டாமையும் சுயராஜ்யமும், சிங்கப்பூர் கடிதம், தேசிய வாதிகளும் தேச பக்தர்களும், சூத்திரப் பட்டம் ஒழிவதெப்போ, கோயில் நுழைவுபக்தி அல்ல – உரிமை, தொழிலாளர் நிலைமை, கீதை உள்ள வரை சாதி ஒழியாது, காங்கிரசின் அலங்கோலம், போன்ற 72 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.