
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
இந்நூல் காலத்தாற் சிறந்த கட்டத்தின் தேவையை நிறைவு செய்கிறது! பல புலவர் பெருமக்கள் செய்யத் தவறிய மாபெரும் பணியை, ஓர் எளிய பெரியார் தொண்டர் ஆணித்தரமான வாதங்களை எழுப்பி பொய்மையினைத் தோலுரிக்கிறார். அவரது ஆய்வறிவு மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.