
நூல் வெளியீட்டு விழாவில்... கலைஞர்
இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் கலைஞர் ஒரு பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக, கலை இலக்கிய ஆர்வலராக, கதை வசன கர்த்தாவே, நாடக கலைஞராக, பதிப்பாளராக, பத்திரிகையாளராக பாடலாசிரியராக, நல்ல தலைவராக, தமிழக முதல்வராக, பகுத்தறிவாளராக, சமுகசீர்திருத்த வாதியாகவும், இவற்றின் ஒட்டுமொத்தக் கலவையாக பன்முக ஆற்றல் பெற்ற ஒரு மாமனிதன். மேடையில் பேசுவதற்கென்றே தோன்றிய மாபெரும் கலைஞர். மேடையில் வீசிய மெல்லிய தென்றலை வருடிக் கொடுத்தவர் அவர் நண்பர்களுடைநூல்கள் வெளியீட்டின் போது ஆற்றிய பொழிவுகளில் சில...
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.