அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-3
இந்நூலில் சமூக நலனுக்கே சட்டம், பகுத்தறிவு எதற்கு? என்ற தலைப்பில் கடவுள் பக்தி ஒழுக்கத்தை வளர்க்குமா? என்ற பட்டிமன்றம் பற்றியும், பெரியாரிசம் என்றால் விஞ்ஞானம், பெரியாரின் ஆயுள் ரகசியம் ஆத்மா புரட்டை எதிர்த்த புத்தர் ஆச்சாரியாரின் ஒப்பாரி பெண் போலீசு என்ற தலைப்பில் 1973ல் கலைஞர் அரசு பெண் போலீஸ் பிரிவு அமைத்தது பற்றியும், நாங்கள் எக்ஸ்ரே போட்டோ கிராபர்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழகம் உள்ளத்தை உள்ளபடியே சொல்லும் இயக்கம் என்பது பற்றியும் மருத்துவமனையில் தந்தை பெரியார் அவர்களுக்கு நோய் துவக்கமும், முடிவும், நிருபர்களின் கேள்வியும் எனது பதிலும் என்ற தலைப்பில் திராவிடர் கழகம் ஒரு போதும் கலையது தி.மு.க.வோடு இணையாது. தனித்தன்மையுடன் தொடர்ந்து இயங்கும் என்ற ஆசிரியரின் பேட்டியுடன் கூடிய 32 தலைப்புகளை கொண்டதாகும் இந்நூல்.