
மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
சமூக வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்ததும் பல வகைப்பட்டதும் ஆகும், அது அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கலை, தத்துவம் ஆகியவற்றைத் தழுவி நிற்கின்றது. இச்சமூக வாழ்வின் பன்முகப்பட்ட சிக்கல்களைப் பலவித சமூக இயல்கள் ஆராய்கின்றன. பொருளாதார இயல் என்பது பொருளாதார வாழ்க்கையை ஆராய்கின்றது. ஆனால் மார்க்ஸியம் சமூக வாழ்க்கை ஆராயும் எல்லா அறிவு இயல்களையும் ஊடறுத்து இணைத்து, புதிய முறையியல்களை உருவாக்கியது. அதில் சிறப்பு மிக்க அறிவுத் துறை மார்க்ஸிய அரசியல் பொருளாதார இயல். இந்த அறிவு இயலின் அடிப்படைகளை ஆழமாகவும் எளிமையாகவும் எடுத்துக் கூறுகின்றது இந்த நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.