Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பக்தர்களே, பதில் சொல்வீர்!!

Original price Rs. 0
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இக்கேள்விகளை நான் கேட்கவில்லை; பண்படுத்த வேண்டும் என்பதற்காகவே! எனவே ஆத்திரங் கொள்ளாது, அறிவைப் பயன்படுத்தி கேள்விகளிலுள்ள உண்மையை, நியாயத்தைப் புரிந்து, திருந்தி வாழ்வைச் செம்மை செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல, இச்சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்; அறிவிற்கும் அர்த்தங் கிடைக்கும்.
பகுத்தறிவு வாழ்வுதான் மனிதவாழ்வு! இன்றேல் இழிந்த பிறப்பாவோம்.
எதையாவது சொல்லி மக்களைக் குழப்புகின்ற மதவாதிகள், மேதைகள், ஞானிகள், லோக குருக்கள், வார்த்தைச் சித்தர்கள் எல்லாம் அவர்களிடம் உண்மையிருப்பின், மனத்தூய்மை இருப்பின், அறிவு நாணயம் இருப்பின் இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்! பரிசை வெல்லட்டும்.
நீங்கள் அறிவிற் சிறக்க, முழுத் தெளிவுபெற முழுவதும் படியுங்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
பக்கங்கள் 48
பதிப்பு 22-வது பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மனுநீதி போதிப்பது என்ன?

திராவிடர் கழகம்
In stock

திராவிடர் கழகம் ஒரு கலங்கரை விளக்கம். காலத்தின் தேவைக்கேற்ப சமுகத்திற்கு வரும் ஆபத்துகளை விளக்கும் அறிவுப் பேரிகை. போராட்டம், பிரச்சாரம் ஆகிய இரண்ட...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

வாழ்க்கைத் துணைநலம்

திராவிடர் கழகம்
In stock

வாழ்க்கைத் துணைநலம் வாழ்க்கை இன்பதுன்பங்களிலும், போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட – சமத்துவச் சுபாவம் மிளிரும் மா...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

திராவிடர் பண்பாட்டு அரசியல்:Athi Asuran

காட்டாறு
In stock

1.வேட்டி, சேலை: இந்துப் பண்பாட்டு அடையாளம்2.பன்னாட்டு நிறுவனங்களின் ‘பால் அரசியல்’3.சுதேச வணிகமும், பரதேச வணிகமும்4.உணவாயுதம் ஏந்துவோம்!5.இன்னும் ...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

இந்து மதத் தத்துவமும் மனு தர்மமும்!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

பொருளாதாரப் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் இந்து மதத்தில் மூன்று விஷயங்கள் துல்லியமாகத் தெரிகின்றன. முதலாவதாக, இந்து மதம், தனிமனிதன் விருப்பப்பட்ட தொ...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

தப்புத் தாளங்கள்

திராவிடர் கழகம்
In stock

தப்புத் தாளங்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகின்றவர்களைக் கூட தடம் மாற்றும் தகுதியுடையது. இந்நூல். பண்டிதர்கள், அறிஞர்கள், மேதைகள், கல்வியா...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00