Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மார்க்சிய அழகியல்:நா. வானமாமலை

Sold out
Original price Rs. 0
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Current price Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

மார்க்சிய அழகியல் :

      மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ‘அறிதல் முறைகளை’ சுரண்டும்  வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச் சக்திகள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றன. இதனால் சிந்தனைகள் மாறின.
இம்மாற்றம் சிந்தனைப் போராட்டங்களைக் கூர்மையாக்கியது.

படைப்பாளிகள் தமது படைப்பில் உருவம் உள்ளடக்கம் இரண்டிற்குமான கொள்கைகளில் எவ்வாறு சமூக இயக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மார்க்சிய கண்ணோட்டத்தில் இந்நூல் புரியவைக்கிறது.

பகற்கனவுகளைத் தோற்றுவிக்கிற இலக்கியங்கள் பயனற்றவை. வாழ்க்கையை மேன்மையும் சிறப்பும் உடையதாக மாற்றவல்ல இலக்கிய குறிக்கோள்களே பயனுள்ளவை.முதலாளித்துவ நச்சு இலக்கியவாதிகள் பரப்பியுள்ள பிரச்சாரம் மிகவும் ஆபத்தானது. உலக இலக்கிய வானத்தையே அசுத்தப்படுத்தி, மக்களின் நேர்மையான, ஆரோக்கியமான மனிதத் தன்மையையே அழித்துவிடும்.

எனவே சமூகத்தின் மீது அக்கரைகொண்ட படைப்பாளிகள் மார்க்சிய அழகியல் கொள்கையைப் புரிந்து கொள்ள பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் விமர்சனப் பூர்வமாக அணுகவேண்டும் என்பதே இந்நூலின் சாரம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் நா. வானமாமலை
பக்கங்கள் 80
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

போக்கன் முதல் மார்க்ஸ் வரை

விடியல்
Low stock

மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

மார்க்சும் சூழலியலும்

விடியல்
Low stock

'உண்மையான உழைப்பு என்பது மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்காக இயற்கையைத் தனதாக்கிக் கொள்வதாகும், இந்த நடவடிக்கை மூலம் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடைய...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்

கருப்புப் பிரதிகள்
In stock

பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம் உலகின் கொடுங்கோன்மை சிந்தனை அமைப்பு முறையான பார்ப்பனியத்திடம் இந்திய மார்க்சியம் கொண்ட உறவுநிலைகளையும் அதனால் அது அட...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

மக்கள் ரசித்த திரைப்படங்களும் மார்க்சிய விமர்சனமும்

அய்யுறு வெளியீடு
In stock

முதலாளியம் கண்டுபிடித்த சிறந்த பொருள்களுள் சினிமாவும் ஒன்று. மேற்கு நாடுகளைப்போல சினிமா, கலையாகவோ தொழில்நுட்பமாகவோ கொள்ளப்படாமல் பொழுதுபோக்குச் சாத...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

கோவை ஞானி - தமிழ் மார்க்சியர்

புதுப்புனல் பதிப்பகம்
In stock

‘கோவை ஞானி’ என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற அய்யா கி.பழனிச்சாமி இன்று நம்மிடம் இல்லை. அவர், நம்மீது செலுத்திய அன்பால் அக்கறையால் நம்மனத்துள் ...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00