Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆளுமைகள்:குணா.சந்திரசேகர்|இக்லாஸ் உசேன்|சாரதா தேவி

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் கொடுத்து வந்தார். இது சாகுவிற்குத் தெரியவந்தது. எனவே சாகு 1903ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சங்கர மடத்தின் சொத்துக்களை அரசுடைமையாக்கினார். 1903ஆம் ஆண்டு மே மாதத்தில் சங்கராச்சாரியின் பதவியைப் பிடுங்கி, சங்கராச்சாரிக்கு இருந்த மத அதிகாரத்தையும் அறவே நீக்கி அவரை ஒரு சாதாரண மனிதராக்கினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சங்கராச்சாரி எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆதரவு திரட்டியும் பலன் இல்லாமல் 2.5 ஆண்டுகள் கழித்து வந்து சாகுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் குணா.சந்திரசேகர்|இக்லாஸ் உசேன்|சாரதா தேவி
பக்கங்கள் 200
பதிப்பு முதற் பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price Rs. 15.00
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

சாவர்க்கர் உண்மைச் சித்திரம்

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மத அடிப்படைவாத இயக்கங்கள் தங...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price Rs. 15.00
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 99.00 - Original price Rs. 99.00
Original price
Rs. 99.00
Rs. 99.00 - Rs. 99.00
Current price Rs. 99.00

நீதிக்கட்சி வரலாறு (தளபதி பதிப்பகம்)

தளபதி பதிப்பகம்
In stock

நீதிக்கட்சி வரலாறு (தளபதி பதிப்பகம்) - Pandithar எஸ்.முத்துசாமிப் பிள்ளை   நீதிக்கட்சி வரலாறு (எஸ்.முத்துசாமிப் பிள்ளை )   நமது இயக்கம் தற்காப்பு இ...

View full details
Original price Rs. 99.00 - Original price Rs. 99.00
Original price
Rs. 99.00
Rs. 99.00 - Rs. 99.00
Current price Rs. 99.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்

பாரதி புத்தகாலயம்
In stock

முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

’வீர’ (?) சாவர்க்கர் புதைக்கப்பட்ட உண்மைகள்:விடுதலை இராசேந்திரன்

திராவிடர் விடுதலைக் கழகம்
In stock

’1883 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நாசிக் அருகே உள்ள பாகர் எனும் கிராமத்தில் சித்பவன் பார்ப்பு குடும்பத்தில் பிறந்தவர் வினாயக் தாமோதர் ...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 54.00
Rs. 54.00 - Rs. 54.00
Current price Rs. 54.00

டாக்டர்.கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்

திராவிடர் கழகம்
In stock

டாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவ...

View full details
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 54.00
Rs. 54.00 - Rs. 54.00
Current price Rs. 54.00
Save 10% Save %