Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கரையும் நினைவுகள்

Original price Rs. 0
Original price Rs. 115.00 - Original price Rs. 115.00
Original price
Current price Rs. 115.00
Rs. 115.00 - Rs. 115.00
Current price Rs. 115.00

பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பர் வளர்த்த நாய்கள், சினிமா...சினிமா... கரிச்சான்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், அல்லாவின் அருளால் என இந்த நூலில் உள்ள பல கட்டுரைகள்  அ. மார்க்ஸின் பரந்து பட்ட பார்வைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மார்க்ஸ்
பக்கங்கள் 144
பதிப்பு முதற் பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

நினைவலைகள்

எதிர்
In stock

வாழ்வின் வெறுமைகளையும் துயர்களையும் நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப்போவதன் காரணம் இதுதான். என்னை...

View full details
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் (சிறுகதைகள்)

கருப்புப் பிரதிகள்
In stock

குறிப்பு:அனுபவங்களின் நினைவடுக்குகளை ஒரு சேர சரித்துவிடுகிறது தமயந்தியின் “ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்” என்னும் இச்சிறுகதைகள். யாராய்...

View full details
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00
Original price Rs. 24.00 - Original price Rs. 24.00
Original price
Rs. 24.00
Rs. 24.00 - Rs. 24.00
Current price Rs. 24.00

லெனினுடன் சில நாட்கள்

தமிழ்ப் புத்தகாலயம்
In stock

ருஷ்யாவின் தனிப் பெருந்தலைவராக விளங்கிய லெனினுடன் நெருங்கிப் பழகியவர் மாக்ஸிம் கார்க்கி. இருவரும் உற்ற நண்பர்கள்; பரஸ்பரம் ஒருவரிடத்தில் ஒருவர் பெர...

View full details
Original price Rs. 24.00 - Original price Rs. 24.00
Original price
Rs. 24.00
Rs. 24.00 - Rs. 24.00
Current price Rs. 24.00
Original price Rs. 115.00 - Original price Rs. 115.00
Original price
Rs. 115.00
Rs. 115.00 - Rs. 115.00
Current price Rs. 115.00

மலரும் நினைவுகள்

திருமகள் நிலையம்
In stock

மனித வாழ்க்கையில் மலரும் நினைவுகள் எண்ணிலடங்காதவை. என் பொதுவாழ்க்கையில் சட்டப் பேரவையில் நான் ஆற்றிடும் கடமையின் போது நிகழ்ந்தவை குறித்து நினைவு கூ...

View full details
Original price Rs. 115.00 - Original price Rs. 115.00
Original price
Rs. 115.00
Rs. 115.00 - Rs. 115.00
Current price Rs. 115.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

அணங்கு

எதிர் வெளியீடு
In stock

நட்பின் உச்சத்தில் எச்சிலின் சுவையறிந்து, உயிர்ப்பின் இரகசியம் மறைத்த,பிசுப்பிசுத்த நீர் ஒழுகும் யோனியின் மனம் வீசும் மூத்திரம்,உப்புகரிக்கும் இரத்...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00