Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பூலோகவியாசன்

Original price Rs. 0
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Current price Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

பூலோகவியாசன்

அயோத்திதாசரின் ‘தமிழன்’, இரட்டைமலை சீனிவாசனின் ‘பறையன்’ ஆகிய இதழ்களைப் போலவே ‘பூலோகவியாஸன்’ இதழும் தலித் வரலாற்றியலில் முக்கியத்துவம் உடையது. தலித் முன்னோடிகளான எம்.சி. ராஜாவுக்கும் சுவாமி சகஜானந்தருக்கும் ஆசிரியராக விளங்கியவர் பூஞ்சோலை முத்துவீர நாவலர். சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய இவரின் ஆசிரியத்துவத்தில் வெளியான இதழ் ‘பூலோகவியாஸன்’. அன்றைய காலகட்டத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்டுச் செறிவாக இயங்கிவந்த தலித் குழுக்களையும் அவற்றின் கருத்தியல்களையும் பிரதிபலித்த விதத்தில் நவீன தலித் வரலாற்றியலின் ஒளிக்கீற்றாக அமைகிறது இத்தொகுப்பு. 1903 முதல் 1917வரை வெளியான ‘பூலோகவியாஸ’னின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைத்திராத நிலையில் அவ்விதழின் 1909ஆம் வருடத் தொகுப்பைக் கண்டெடுத்து, அதன் உள்ளடக்கத்தைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: தலித் இதழ்கள் (1869-1943)’ என்ற நூலை எழுதி, தலித் இதழியல் வரலாற்றை மீட்டுருவாக்கிய ஜெ. பாலசுப்பிரமணியம். ஸ்டாலின் ராஜாங்கம்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் J.Balasubramaniam
பக்கங்கள் 128
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

ஜீவிய சரித்திர சுருக்கம் (தடாகம்):Ve.Prabhakaran

தடாகம்
In stock

தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் பலரைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே பரவியிருப்பினும் அவர்கள் அனைவரைப் பற்றிய வரலாறுகள் எழுதப்படவில்லை. விதிவ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

ஜீவிய சரித்திர சுருக்கம்

காலச்சுவடு
In stock

தமிழ ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 - 1945 ). அவரின் தன்வரலாற்று நூல் இது. தன் அரசியல் பயணத்தின...

View full details
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

முரசொலியின் மடியில் தவழ்ந்தவை

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

முரசொலியின் மடியில் தவழ்ந்தவை சகோதரர் சிவாவின் பேச்சாற்றல், அவரது சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.இவை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரது எழுத்தாற்றல்...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price
Rs. 225.00
Rs. 225.00 - Rs. 225.00
Current price Rs. 225.00

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் 1869 - 1943

காலச்சுவடு
In stock

தமிழின் முக்கிய இதழ்கள் பல முற்றிலுமே கிடைக்காத நிலை இவ்வரலாற்றை எழுதுவதற்குப் பெரிய தடைக்கல் ஆகும். 'சூரியோதயம் முதல்உதயசூரியன் வரை' முறையான ஆய்வு...

View full details
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price
Rs. 225.00
Rs. 225.00 - Rs. 225.00
Current price Rs. 225.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு

சீதை பதிப்பகம்
In stock

நான் தொகுத்துள்ள "வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சியுற்ற வரலாறு" நூலின் மேற்கோள் நூல்களின் மூலகர்த்தாக்களான திரு.முரசொலி மாறன், எம்.ஏ. திரு.டி.எம். பா...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00