
இவர்தாம் பெரியார் திராவிடர் கழகத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்
இவர்தாம் பெரியார் (வரலாறு) என்னும் வரிசையில் இந்த நூல் பத்தாம் நூலாக இப்பொழுது வெளிவருகிறது. இந்நூலாசிரியர் பெரியார் பேருரையாளர் மா.நன்னன் 217 நவம்பர்த் திங்கள் 7ஆம் நாளில் இயற்கை எய்தினார். ஆனால் அவர் மறைவுக்கு முன்பே அவரால் தொகுக்கப்பட்டு இருந்த போதிலும் இந்நூலின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப் போனது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.