
அரசியல் அரிஸ்டாட்டில்
கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாட்டிலின் அரசியல் பற்றிய பேருரைக் குறிப்புகளைத் தமிழிலே தந்து, அத்தலைசிறந்த அறிஞனுடைய சிந்தனைச் சுவடடையும், அவவிடையப் பொருளின் முக்கியத்துவத்தையும் தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்கான முயற்சி இது. இம்முயற்சியை பெரும் உழைப்பில் செய்து முடித்தவர் தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரும் தலைசிறந்த அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமாகிய சி.எஸ். சுப்பிரமணியம், அரிஸ்டாட்டிலின் அரசியல் நூலுக்கு ஆங்கிலத்தில் அறுபது மொழி யாக்கங்கள் வெளிவந்துள்ளன. அத்தனை ஆங்கில மொழியாக்கங்களையும் ஒப்புவைத்து, பத்தாண்டு கால உழைப்பில் செய்யப்பட்ட மொழியாக்கம் .
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.