Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

உள் இட ஒதுக்கீட்டு உரிமை

Original price Rs. 0
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Current price Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
உள் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பான பல கேள்விகளுக்கு விடையாக *உள் இடஒதுக்கீட்டு உரிமை* எனும் நூலைக் *காட்டாறு வெளியீடு* வெளியிடுகிறது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி* அவர்கள் தலித் கேமரா எனும் யூ ட்யூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலும், காட்டாறு வெளியீட்டிற்காக இணைக்கப்பட்ட சில கூடுதல் செய்திகளும், தலித்முரசு ஆசிரியர் *தோழர் புனித பாண்டியன்* அவர்கள் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையும் சிறு நூலாகத் தொகுத்து வெளியிடப்படுகிறது. 
நூலில் இருந்து........
1. அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது சரியா?
2. உள் ஒதுக்கீடு சரியானது என்று கூறும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு அம்பேத்கரின் நோக்கங்களுக்கு எதிரானதா?
3. உள் இடஒதுக்கீடு உரிமையை மாநிலங்கள் வழங்கலாமா? ஒன்றிய அரசுதான் வழங்க வேண்டுமா?
4. பெரியார் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாரா?
5. அம்பேத்கர் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாரா?
6. உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் ஜாதி மக்களைப்
பிரித்து வைக்கிறதா?
7. பட்டியல் ஜாதியினரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் சரியானதா?
8. பின்னடைவுப் பணியிடங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில் உள் ஒதுக்கீடு நியாயமானதா?
9. கிரீமிலேயரை எதிர்க்க வேண்டாமா?
10. பட்டியல் ஜாதி மக்கள் உள் ஜாதிப் பிரிவினைகளை
ஒழித்து ஒன்றாக வாழ்கிறார்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் விரிவாக விளக்கப்பட்டிருக்கும் இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள் 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கொளத்தூர் மணி
பக்கங்கள் 40
பதிப்பு முதல் பதிப்பு - செப்டம்பர் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இளையோருக்கு மார்க்ஸ் கதை

பாரதி புத்தகாலயம்
In stock

ஆதி வள்ளியப்பன் பத்திரிகையாளர். சுற்றுச்சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ச்சியாக எழுதிவருபவர். எப்படி கலை இலக்கியப் பெருமன்ற விருது' பெற்ற...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

உள் ஒதுக்கீடு எனும் நேர்மையான பங்கீடு

Comrade Publication
In stock

ஆதிக்கப் பொய்யுரைகளை அம்பலப்படுத்தும் வாதங்கள்   "நாம் விரும்புவது நேர்மையான (சம) பங்கைத்தானே (Equity) தவிர, சமத்துவத்தை அல்ல. சமத்துவம் சம பங்காக ...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 50.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

மரணம்

திராவிடர் கழகம்
In stock

அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்றால் என்ன என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளும், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்க...

View full details
Original price Rs. 50.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price Rs. 50.00
Current price Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Save 10% Save %
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு

Vaikkam Veerar Pathippagam
In stock

வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு 1.கொடுமையிலும் மிகப் பெரிய கொடுமை2.தீண்டாமைக்கு இந்துமத சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லையா?3.சாமியார்கள், சங்...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

கடவுளர் கதைகள்

நிமிர்வோம்
In stock

கடவுள் பிறப்புக் கதைகளை, புராணங்களில் கூறுகிறபடி, உள்ளது உள்ளவாறு, எளிய மொழியில் கூறுகிறது இந்த நூல். எவருடைய மனதையும் புண்படுத்துவது நமது நோக்கமல்...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00