
அம்பேத்கர் : இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்
அம்பேத்கர் : இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்
தேர்தல் வெற்றிகளால் இந்துத்துவத்தை வீழ்த்திவிட முடியாது. டாக்டர் #அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் கருத்தியல் ஆயுதங்களால்தான் அது சாத்தியமாகும். அந்த வகையில் இதோ ஓர் ஆயுதம்! டாக்டர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தியும் அவர் மீது அவதூறுகளைச் சுமத்தியும் அண்மைக்காலத்தில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து தற்பொழுது ‘தலித் முரசு’ வெளியீடாக - ‘அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்’ என்ற நூல் வெளிவந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.